ஆற்றலே | Aatrale
உன்னதரே உம் மறைவினிலே
அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்
வல்லவரே உம் நிழினிலே
நிம்மதியுடனே தங்கிடுவேன்
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
1
எண்ணில் உம்மை ஊற்றி விட்டீர் அபிஷேகமாக
உம்மில் என்னை கண்டு கொண்டேன் பரிசுத்தனாக
எண்ணில் உம்மை ஊற்றி விட்டீர் அபிஷேகமாக
உம்மில் என்னை கண்டு கொண்டேன் பரிசுத்தனாக
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
2
எனக்காக தகர்த்து விட்டீர் நீங்காத தடைகளை
என்னை கொண்டு முறித்து விட்டீர் எதிரியின் சதிகளை
எனக்காக தகர்த்து விட்டீர் நீங்காத தடைகளை
என்னை கொண்டு முறித்து விட்டீர் எதிரியின் சதிகளை
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
கருவில் நான் உருவாகும் முன்பென்னை அறிந்தீரே
அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே
கருவில் நான் உருவாகும் முன்பென்னை அறிந்தீரே
அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே
ஆற்றலே | Aatrale | Madhan Mosses | Giftson Durai | Pradeep Sam Paul