இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா | Yesaiah Yesaiah Yesaiah Yesaiah
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா
1
நான் போகும் பாதையை நீர் அறிவீர்
கண்மணிபோல் என்னை பார்த்துக்கொள்வீர் இயேசய்யா
நீர் செல்லும் வழியில் நான் சொல்லுவேன்
நீர் போகும் பாதையை நான் அறிவேன்
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா
2
உந்தன் அன்பிற்கு நான் அடிமை
எந்தன் உள்ளத்திற்கு நீர் தலைமை இயேசய்யா
எந்தன் நம்பிக்கை நீர்தான் ஐயா
எந்தன் நம்பிக்கை நீரே ஐயா
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா
3
கலங்கின நேரத்தில் கரம் பிடித்தீர்
கண்ணீரின் பாதையில் காத்துக்கொண்டீர் இயேசய்யா
நான் எந்தன் வழியில் மறந்திருந்தேன்
உந்தன் கிருபை என்னை உயர்த்தியதே
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா
உலகத்தின் பாரம் என்னை சூழ்ந்திட்டாலும்
கல்வாரி அன்பு என்னை உயர்த்திடுமே
உலகத்தின் பாரம் என்னை சூழ்ந்திட்டாலும்
கல்வாரி அன்பு என்னை உயர்த்திடுமே
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா | Paul Ivan Lawrence