வெண்கல கதவுகள | Vengala Kadhavugala
வெண்கல கதவுகள உடைக்க வல்லவரே
இரும்பு தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே
வெண்கல கதவுகள உடைக்க வல்லவரே
இரும்பு தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே
எஷூரரே என் இயேசுவே
உம் வல்லமை என்றும் குறைவதில்லையே
எஷூரரே என் இயேசுவே
உம் வல்லமை என்றும் குறைவதில்லையே
யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன்
யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் 
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவையே
1
சத்துரு சேனை தொடர்ந்து வந்தாலும்
தனித்து நின்று ஜெயிப்பவர் நீரே
சத்துரு சேனை தொடர்ந்து வந்தாலும்
தனித்து நின்று ஜெயிப்பவர் நீரே
யுத்தங்கள் எனக்காய் செய்பவர் நீரே
யூதாவின் அதிபதியானவர் நீரே
யுத்தங்கள் எனக்காய் செய்பவர் நீரே
யூதாவின் அதிபதியானவர் நீரே
எஷூரரே என் இயேசுவே
உம் வல்லமை என்றும் குறைவதில்லையே
எஷூரரே என் இயேசுவே
உம் வல்லமை என்றும் குறைவதில்லையே
யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன்
யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் 
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவையே
2
எரிகோ கோட்டையும் எதிர்த்து வந்தாலும்
துதியின் சத்தத்தால் உடைப்பவர் நீரே
எரிகோ கோட்டையும் எதிர்த்து வந்தாலும்
துதியின் சத்தத்தால் உடைப்பவர் நீரே
பலமாய் இறங்கி வருபவர் நீரே
பாதாளம் அதிர  செய்பவர் நீரே
பலமாய் இறங்கி வருபவர் நீரே
பாதாளம் அதிர  செய்பவர் நீரே
எஷூரரே என் இயேசுவே
உம் வல்லமை என்றும் குறைவதில்லையே
எஷூரரே என் இயேசுவே
உம் வல்லமை என்றும் குறைவதில்லையே
யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன்
யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் 
யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன்
யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் 
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவையே
வெண்கல கதவுகள | Vengala Kadhavugala | Paul Subhash | Mellow Roy
