நான் ஆராதிக்கும் தேவன் | Naan Aarathikum Devan / | Naan Aaraathikum Devan / Naan Aaradhikum Devan / | Naan Aaraadhikum Devan
நான் ஆராதிக்கும் தேவன் | Naan Aarathikum Devan / | Naan Aaraathikum Devan / Naan Aaradhikum Devan / | Naan Aaraadhikum Devan / Naan Aarathikkum Devan / | Naan Aaraathikkum Devan / Naan Aaradhikkum Devan / | Naan Aaraadhikkum Devan
நான் ஆராதிக்கும் தேவன் நல்ல தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் வல்ல தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் பெரிய  தேவன்
அவர் ஆதி அந்தமுமானவர்
நான் ஆராதிக்கும் தேவன் நல்ல தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் வல்ல தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் பெரிய  தேவன்
அவர் ஆதி அந்தமுமானவர்
1
அவர் ஆதி அந்தமுமான அன்பு தேவன்
அவர் அல்பா ஒமேகாவுமான தேவன்
அவர் ஆதி அந்தமுமான அன்பு தேவன்
அவர் அல்பா ஒமேகாவுமான தேவன்  
அற்புதங்கள் அதிசயங்கள் செய்யும் தேவன்
அவரை அண்டினோரை ஆதரிக்கும் அன்பு தேவன்
அற்புதங்கள் அதிசயங்கள் செய்யும் தேவன்
அவரை அண்டினோரை ஆதரிக்கும் அன்பு தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் நல்ல தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் வல்ல தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் பெரிய  தேவன்
அவர் ஆதி அந்தமுமானவர்
2
என்னை போக்கினிலும் வரத்தினிலும் காக்கும் தேவன்
எந்தன் தேவையெல்லாம் சந்தித்திடும் தந்தை தேவன்
என்னை போக்கினிலும் வரத்தினிலும் காக்கும் தேவன்
எந்தன் தேவையெல்லாம் சந்தித்திடும் தந்தை தேவன்
அனுதினமும் புது பெலனை நல்கும் தேவன்
என்னை நிர்மூலமாகாமல் காக்கும் தேவன்
அனுதினமும் புது பெலனை நல்கும் தேவன்
என்னை நிர்மூலமாகாமல் காக்கும் தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் நல்ல தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் வல்ல தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் பெரிய  தேவன்
அவர் ஆதி அந்தமுமானவர்
நான் ஆராதிக்கும் தேவன் நல்ல தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் வல்ல தேவன்
நான் ஆராதிக்கும் தேவன் பெரிய  தேவன்
அவர் ஆதி அந்தமுமானவர்
நான் ஆராதிக்கும் தேவன் | Naan Aarathikum Devan / | Naan Aaraathikum Devan /  Naan Aaradhikum Devan / | Naan Aaraadhikum Devan / Naan Aarathikkum Devan / | Naan Aaraathikkum Devan /  Naan Aaradhikkum Devan / | Naan Aaraadhikkum Devan | Hannah John | Robin
