நன்மை செய்ய ஒரு தேவனுண்டு | Nanmai Seiyya Oru Devan Undu
நன்மை செய்ய ஒரு தேவனுண்டு
நன்றி சொல்ல என் இதயமுண்டு
நன்மை செய்ய ஒரு தேவனுண்டு
நன்றி சொல்ல என் இதயமுண்டு
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
1
தூக்கி சுமக்க உம் தோள்கள் உண்டு
துன்பம் நீங்க உம் அன்பு உண்டு
தூக்கி சுமக்க உம் தோள்கள் உண்டு
துன்பம் நீங்க உம் அன்பு உண்டு
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
2
சார்ந்து கொள்ள உம் வார்த்தை உண்டு
சக்தியடைய உம் ஆவி உண்டு
சார்ந்து கொள்ள உம் வார்த்தை உண்டு
சக்தியடைய உம் ஆவி உண்டு
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
3
பாரம் நீங்க உம் பாதம் உண்டு
பாடிப் புகழ உம் நாமம் உண்டு
பாரம் நீங்க உம் பாதம் உண்டு
பாடிப் புகழ உம் நாமம் உண்டு
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்மை செய்ய ஒரு தேவனுண்டு
நன்றி சொல்ல என் இதயமுண்டு
நன்மை செய்ய ஒரு தேவனுண்டு
நன்றி சொல்ல என் இதயமுண்டு
நன்மை செய்ய ஒரு தேவனுண்டு | Nanmai Seiyya Oru Devan Undu | Janet Jebaraja | M.Alwyn | S. J. Jebaraja
