நன்மையினால் என் வாயை நிறைத்தவரே | Nanmaiyinal En Vayai Niraithavarae / Nanmaiyinaal En Vaayai Niraithavarae
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே | Nanmaiyinal En Vayai Niraithavarae / Nanmaiyinaal En Vaayai Niraithavarae / Nanmaiyinal En Vayai Niraiththavarae / Nanmaiyinaal En Vaayai Niraiththavarae
1
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றும் நன்றியோடு இருப்பேனே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றும் நன்றியோடு இருப்பேனே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றும் நன்றியோடு இருப்பேனே
நாள்தோறும் புது கிருபை தந்தீரே
உம் பெலத்தால் இந்நாளை கண்டேனே
நாள்தோறும் புது கிருபை தந்தீரே
உம் பெலத்தால் இந்நாளை கண்டேனே
நாள்தோறும் புது கிருபை தந்தீரே
உம் பெலத்தால் இந்நாளை கண்டேனே
புத்தாண்டில் புது கிருபை தந்தீரே
உம் பெலத்தால் இந்நாளை கண்டேனே
தூயவரே என்னை நடத்தினீரே
உம் கிருபை எனக்கு போதுமே
தூயவரே என்னை நடத்தினீரே
உம் கிருபை எனக்கு போதுமே
மதில்களைத் தாண்ட சேனைக்குள் பாய உம்
கிருபை ஒன்று எனக்கு போதுமே
மதில்களைத் தாண்ட சேனைக்குள் பாய உம்
கிருபை ஒன்று எனக்கு போதுமே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றென்றும் நன்றியோடு இருப்பேனே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றென்றும் நன்றியோடு இருப்பேனே
1
சாம்பலுக்கு பதிலாக சிங்காரமும்
துயரத்துக்கு ஆனந்த தைலத்தையும்
சாம்பலுக்கு பதிலாக சிங்காரமும்
துயரத்துக்கு ஆனந்த தைலத்தையும்
ஒடுங்கின ஆவியை எடுத்து துதியின் உடையை தந்து
நீதியின் விருட்சங்களால் நிலைப்படுத்தினீர்
ஒடுங்கின ஆவியை எடுத்து துதியின் உடையை தந்து
நீதியின் விருட்சங்களால் நிலைப்படுத்தினீர்
தூயவரே என்னை நடத்தினீரே
உம் கிருபை எனக்கு போதுமே
தூயவரே என்னை நடத்தினீரே
உம் கிருபை எனக்கு போதுமே
மதில்களைத் தாண்ட சேனைக்குள் பாய உம்
கிருபை ஒன்று எனக்கு போதுமே
மதில்களைத் தாண்ட சேனைக்குள் பாய உம்
கிருபை ஒன்று எனக்கு போதுமே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றென்றும் நன்றியோடு இருப்பேனே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றென்றும் நன்றியோடு இருப்பேனே
2
பயப்படாதே திகையாதே என்று என்னை
பலப்படுத்தி உயர்த்தி வாழ வைத்தீர்
பயப்படாதே திகையாதே என்று என்னை
பலப்படுத்தி உயர்த்தி வாழ வைத்தீர்
ஒவ்வொரு நாளும் எனக்கு சகாயம் செய்து நீதியின்
வலதுக்கரத்தால் என்னை தாங்கினீர்
ஒவ்வொரு நாளும் எனக்கு சகாயம் செய்து நீதியின்
வலதுக்கரத்தால் என்னை தாங்கினீர்
தூயவரே என்னை நடத்தினீரே
உம் கிருபை எனக்கு போதுமே
தூயவரே என்னை நடத்தினீரே
உம் கிருபை எனக்கு போதுமே
மதில்களைத் தாண்ட சேனைக்குள் பாய உம்
கிருபை ஒன்று எனக்கு போதுமே
மதில்களைத் தாண்ட சேனைக்குள் பாய உம்
கிருபை ஒன்று எனக்கு போதுமே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றென்றும் நன்றியோடு இருப்பேனே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றென்றும் நன்றியோடு இருப்பேனே
நாள்தோறும் புது கிருபை தந்தீரே
உம் பெலத்தால் இந்நாளை கண்டேனே
புத்தாண்டில் புது கிருபை தந்தீரே
உம் பெலத்தால் இந்நாளை கண்டேனே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றென்றும் நன்றியோடு இருப்பேனே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே
உமக்கு என்றென்றும் நன்றியோடு இருப்பேனே
நன்மையினால் என் வாயை நிறைத்தவரே | Nanmaiyinal En Vayai Niraithavarae / Nanmaiyinaal En Vaayai Niraithavarae / Nanmaiyinal En Vayai Niraiththavarae / Nanmaiyinaal En Vaayai Niraiththavarae | Julius Jacob, Sheeba Julius / Agape City Church, Tondiarpet, Chennai, Tamil Nadu, India
