கொண்டாடுவோம் கொண்டாடுவோம் / Kondaduvom / Kondaaduvom

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் / Kondaduvom / Kondaaduvom

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தார் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தார் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தார் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தார் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே

1
இயேசு பிறந்தார் பிறந்தவர் மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார் என்றென்றுமே வாழ்கிறார்
இயேசு பிறந்தார் பிறந்தவர் மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார் என்றென்றுமே வாழ்கிறார்

நித்திய நித்திய நித்தியமாக
உனக்காய் எனக்காய் என்றென்றுமே வாழ்கிறார்
இயேசு இன்றும் என்றும் என்றும் என்றும் என்றும் என்றென்றுமே வாழ்கிறார்

மன்னவன் இயேசு மண்ணில் பிறந்தார்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இரட்சகர் இயேசு இம்மானுவேலாய் பிறந்தார்
கொண்டாடுவோம்

மன்னவன் இயேசு மண்ணில் பிறந்தார்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இரட்சகர் இயேசு இம்மானுவேலாய் பிறந்தார்
கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தார் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தார் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே

2
இயேசு பிறந்தார் பிறந்தவர் மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார் என்றென்றுமே வாழ்கிறார்
இயேசு பிறந்தார் பிறந்தவர் மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார் என்றென்றுமே வாழ்கிறார்

நித்திய நித்திய நித்தியமாக
உனக்காய் எனக்காய் என்றென்றுமே வாழ்கிறார்
இயேசு இன்றும் என்றும் என்றும் என்றும் என்றும் என்றென்றுமே வாழ்கிறார்

தூயவர் இயேசு துதிகளில் சிறந்தார்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
பாவங்கள் போக்க பாலனாய் பிறந்தார்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்

தூயவர் இயேசு துதிகளில் சிறந்தார்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
பாவங்கள் போக்க பாலனாய் பிறந்தார்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தார் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தார் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் / Kondaduvom / Kondaaduvom | Jebakani Selvaraj, Steve.E. Selvaraj, Ben Crispus Lawyn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!