புதுசா புத்தம் புதுசா / Pudhusaa Putham Pudhusaa / Pudhusa Putham Puthusa / Pudhusaa Putham Pudhusaa / Puthusa Putham Pudhusa

புதுசா புத்தம் புதுசா / Pudhusaa Putham Pudhusaa / Pudhusa Putham Puthusa / Pudhusaa Putham Pudhusaa / Puthusa Putham Pudhusa

புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்க மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்க மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு

பழைய மனுஷன துரத்திப்புட்டேன்
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்
பழைய மனுஷன துரத்திப்புட்டு
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்

வாக்குத்தத்தம் தந்து விட்டார்

என் வாழ்க்கைய உயர்த்திவிட்டார்

வார்த்தையால சொன்னதெல்லாம்

என் கண்களால் காண செய்தார்

புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்க மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு

1
கடந்த நாட்களில் கண்மணி போல்

காத்திட்டாரே என்னை நடத்தினாரே
கடந்த நாட்களில் கண்மணி போல்

காத்திட்டாரே என்னை நடத்தினாரே

புதிய நாளுக்குள்ள
என் கால பதிய வச்சார்

புதிய தரிசனத்த
என் வாழ்வில் தந்து விட்டார்

வாக்குத்தத்தம் தந்து விட்டார்

என் வாழ்க்கைய உயர்த்திவிட்டார்

வார்த்தையால சொன்னதெல்லாம்

என் கண்களால் காண செய்தார்

புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்க மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு

2
வெட்கப்பட்ட இடங்களிலே

தூக்கினாரே என்னை உயர்த்தினாரே
வெட்கப்பட்ட இடங்களிலே

தூக்கினாரே என்னை உயர்த்தினாரே

எதிரியின் கண்கள் முன்னே

விருந்தொன்றை வச்சாரய்யா

என் தலையை எண்ணையாலே

அபிஷேகம் செய்தாரையா

வாக்குத்தத்தம் தந்து விட்டார்

என் வாழ்க்கைய உயர்த்திவிட்டார்

வார்த்தையால சொன்னதெல்லாம்

என் கண்களால் காண செய்தார்

புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்க மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்க மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு

பழைய மனுஷன துரத்திப்புட்டேன்
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்
பழைய மனுஷன துரத்திப்புட்டு
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்

வாக்குத்தத்தம் தந்து விட்டார்

என் வாழ்க்கைய உயர்த்திவிட்டார்

வார்த்தையால சொன்னதெல்லாம்

என் கண்களால் காண செய்தார்

புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்க மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு

புதுசா புத்தம் புதுசா / Pudhusaa Putham Pudhusaa / Pudhusa Putham Puthusa / Pudhusaa Putham Pudhusaa / Puthusa Putham Pudhusa | Prem Kumar, Ebenezer, Asborn Sam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!