பெரியவர் எனக்குள்ளே / Periyavar Enakulle / Periyavar Yenakkullae / Periyavar Enakule

பெரியவர் எனக்குள்ளே / Periyavar Enakulle / Periyavar Yenakkullae / Periyavar Enakule

பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே

ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே

இயேசு பெரியவரே
இயேசு பெரியவரே
இயேசு பெரியவரே
இயேசு பெரியவரே

இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு பெரியவரே

வல்லவர் எனக்குள்ளே
வல்லவர் எனக்குள்ளே மிகவும்
வல்லவர் எனக்குள்ளே

ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
வல்லவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
வல்லவர் எனக்குள்ளே

இயேசு வல்லவரே
இயேசு வல்லவரே
இயேசு வல்லவரே
இயேசு வல்லவரே

இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு வல்லவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு வல்லவரே

பெரியவர் எனக்குள்ளே / Periyavar Enakulle / Periyavar Yenakkullae / Periyavar Enakule | S. J. Berchmans

பெரியவர் எனக்குள்ளே / Periyavar Enakulle / Periyavar Yenakkullae / Periyavar Enakule | S. J. Berchmans

பெரியவர் எனக்குள்ளே / Periyavar Enakulle / Periyavar Yenakkullae / Periyavar Enakule | Elisha Rao / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India | S. J. Berchmans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!