பாடுங்கள் இயேசுவை வாழ்த்தியே | Paadungal Yesuvai Vazhthiye / Paadungal Yesuvai Vazhththiye / Paadungal Yesuvai Valthiye / Paadungal Yesuvai Vaalththiye

பாடுங்கள் இயேசுவை வாழ்த்தியே | Paadungal Yesuvai Vazhthiye / Paadungal Yesuvai Vazhththiye / Paadungal Yesuvai Valthiye / Paadungal Yesuvai Vaalththiye

பாடுங்கள் இயேசுவை வாழ்த்தியே
தேடுங்கள் அன்பின் தேவனை
பாடுங்கள் இயேசுவை வாழ்த்தியே
தேடுங்கள் அன்பின் தேவனை

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா
ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா
ஆனந்தம் ஆனந்தமே

1
நல்லவர் இயேசுவை பாடுங்கள்
நன்மைகள் யாவையும் செய்திடுவார்
வல்லவர் இயேசுவை தேடுங்கள்
வாழ்க்கையில் அமைதியும் ஈந்திடுவார்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா
ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா
ஆனந்தம் ஆனந்தமே

2
லீலி புஷ்பமாம் இயேசுவை
அனுதினம் அவரை பாடுங்கள்
நீதியின் இராஜனாம் இயேசுவையே
தேடுங்கள் ஆறுதல் அளித்திடுவார்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா
ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா
ஆனந்தம் ஆனந்தமே

3
காட்டு மரங்களில் கிச்சிலிப்போல்
என் தேவக்குமாரன் இருக்கிறார்
திராட்சை ரசத்தால் தேற்றுங்கள்
கிச்சிலி பழத்தால் ஆற்றுங்கள்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா
ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா
ஆனந்தம் ஆனந்தமே

4
மணவாளியே என் மணவாளியே இன்று
இயேசு உன்னை அழைக்கின்றார்
மணவாளனாக இயேசுவே
நடுவானில் ஒருநாள் வந்திடுவார்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா
ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா
ஆனந்தம் ஆனந்தமே

பாடுங்கள் இயேசுவை வாழ்த்தியே | Paadungal Yesuvai Vazhthiye / Paadungal Yesuvai Vazhththiye / Paadungal Yesuvai Valthiye / Paadungal Yesuvai Vaalththiye | B. E. Samuel / Apostolic Pentecostal Assembly (APA Church), Kilkodungalore, Vandavasi, Tiruvannamalai, Tamil Nadu, India

1 Comment on "பாடுங்கள் இயேசுவை வாழ்த்தியே | Paadungal Yesuvai Vazhthiye / Paadungal Yesuvai Vazhththiye / Paadungal Yesuvai Valthiye / Paadungal Yesuvai Vaalththiye"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!