நன்மைகள் காணச் செய்வீர் தேவா | Nanmai Kaana Seiveer Deva / Nanmai Kaana Seiveer Devaa

நன்மைகள் காணச் செய்வீர் தேவா | Nanmai Kaana Seiveer Deva / Nanmai Kaana Seiveer Devaa

நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா

நன்மை நன்மை ஏராளம் தாராளம் நன்மை
நன்மை நன்மை ஏராளம் தாராளம் நன்மை

நன்மை வரும்போது சந்தோஷமே
துக்கம் நீங்கும்போது ஆனந்தமே
நன்மை வரும்போது சந்தோஷமே
துக்கம் நீங்கும்போது ஆனந்தமே

1
ஆடுகள் மேய்த்து வந்த தாவீதுக்கும்
சிங்காசனம் கொடுத்து உயர்த்தி வைத்தீர்
ஆடுகள் மேய்த்து வந்த தாவீதுக்கும்
சிங்காசனம் கொடுத்து உயர்த்தி வைத்தீர்

நன்மை வரும்போது சந்தோஷமே
துக்கம் நீங்கும்போது ஆனந்தமே

நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா

2
பிள்ளை இல்லாது இருந்த அன்னாளுக்கும்
சாமுவேலை தந்து நீர் மகிழ்ச்செய்தீர்
பிள்ளை இல்லாது இருந்த அன்னாளுக்கும்
சாமுவேலை தந்து நீர் மகிழ்ச்செய்தீர்

நன்மை வரும்போது சந்தோஷமே
துக்கம் நீங்கும்போது ஆனந்தமே

நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா

3
பாவத்தில் வாழ்ந்து வந்த சகேயுவுக்கும்
இரட்சிப்பின் வாழ்வு தந்து மகனாக்கினீர்
பாவத்தில் வாழ்ந்து வந்த சகேயுவுக்கும்
இரட்சிப்பின் வாழ்வு தந்து மகனாக்கினீர்

நன்மை வரும்போது சந்தோஷமே
துக்கம் நீங்கும்போது ஆனந்தமே

நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா

4
எதிர்காலம் இல்லாத யோசேப்புக்கும்
சிறைவாழ்வை மாற்றி உயரச் செய்தீர்
எதிர்காலம் இல்லாத யோசேப்புக்கும்
சிறைவாழ்வை மாற்றி உயரச் செய்தீர்

நன்மை வரும்போது சந்தோஷமே
துக்கம் நீங்கும்போது ஆனந்தமே

நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மைகள் காணச் செய்வீர் தேவா

நன்மை நன்மை ஏராளம் தாராளம் நன்மை
நன்மை நன்மை ஏராளம் தாராளம் நன்மை

நன்மை வரும்போது சந்தோஷமே
துக்கம் நீங்கும்போது ஆனந்தமே
நன்மை வரும்போது சந்தோஷமே
துக்கம் நீங்கும்போது ஆனந்தமே

நன்மைகள் காணச் செய்வீர் தேவா | Nanmai Kaana Seiveer Deva / Nanmai Kaana Seiveer Devaa | Beulah Augustin, Augustin Rajasekar | Stanley Stephen | Augustin Rajasekar / Intercession Mission, Mudalur, Thoothukudi, Tamilnadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!