நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு / Nallavaru Nallavaru Eyesappa Nallavaru / Nallavaru Nallavaru Yesappa Nallavaru

நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

1
பெலனில்லாம நடந்தேன் கைய பிடிச்சு நடத்துனீங்க
ஒழுங்கில்லாம அலஞ்சேன் என்ன அடிச்சு திருத்துனீங்க

பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயல
நீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால
பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயல
நீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால

நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு

2
தொலஞ்சு போக பாத்தேன் நல்ல வழிய காட்டுனீங்க
அழிஞ்சு போக பாத்தேன் உங்க ஒளிய காட்டுனீங்க

அந்தகாரத்துல அலஞ்சு திரிஞ்ச பயல
நல்ல வெளிச்சத்துக்குள்ள வரவெச்சீங்க பிள்ளை என்பதால
அந்தகாரத்துல அலஞ்சு திரிஞ்ச பயல
நல்ல வெளிச்சத்துக்குள்ள வரவெச்சீங்க பிள்ளை என்பதால

நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு

3
விருப்பம் போல வாழ்ந்தேன் என்ன விரும்பி அழச்சுட்டீங்க
வசனம் மறந்து வாழ்ந்தேன் உங்க வசமா இழுத்துட்டீங்க

தத்தி தத்தியே நடந்து திரிஞ்ச பயல
நீங்க சுத்தி சுத்தி வந்து பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால
தத்தி தத்தியே நடந்து திரிஞ்ச பயல
நீங்க சுத்தி சுத்தி வந்து பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால

நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு
நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!