நான் கொஞ்சம் Special | Naan Konjam Special

நான் கொஞ்சம் Special | Naan Konjam Special

தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே

நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால
நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால

யாரால யாரால யாரால
யாரால யாரால யாரால

உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் கூடும்
உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே மட்டும் தானே கூடும்

1
நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்
நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன்
நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்
நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன்

நான் கொஞ்சம் Special அவருடைய vessel
எனக்கு மட்டும்தான் இந்த level
நான் கொஞ்சம் Special அவருடைய vessel
எனக்கு மட்டும்தான் இந்த level level level

2
தொட்டதுமே சுகமாக்கும் வல்லமையும் உள்ளவர்
சாவுக்கே சாவால் இடும் அதிகாரம் உள்ளவர்
தொட்டதுமே சுகமாக்கும் வல்லமையும் உள்ளவர்
சாவுக்கே சாவால் இடும் அதிகாரம் உள்ளவர்

உலகத்திற்கே King எனக்கும் அவர் King
அவரை நினைக்கும்போதெல்லாம் வருது song
உலகத்திற்கே King எனக்கும் அவர் King
அவரை நினைக்கும்போதெல்லாம் வருது song song song

தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே

நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால
நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால

யாரால யாரால யாரால
யாரால யாரால யாரால

உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் கூடும்
உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே மட்டும் தானே கூடும்

நான் கொஞ்சம் Special | Naan Konjam Special | Darwin Ebenezer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!