முன் செல்லும் உம் சமூகம் | Munsellum Um Samugam

முன் செல்லும் உம் சமூகம் | Munsellum Um Samugam

முன் செல்லும் உம் சமூகம்
வாசல்களை திறக்கும்
முன் செல்லும் உம் சமூகம்
வாசல்களை திறக்கும்

தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம்
தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம்

1
அலைச்சல்களை அறிவீர்
ஏழை என் ஏமாற்றத்தை அறிவீர்
அலைச்சல்களை அறிவீர்
ஏழை என் ஏமாற்றத்தை அறிவீர்

இப்போதும் என் தேவை நீர் அறிவீர்
முன் செல்லும் உம் சமூகம்
இப்போதும் என் தேவை நீர் அறிவீர்
முன் செல்லும் உம் சமூகம்

தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம்

2
என்னை எதிர்த்தவர்கள்
எந்தன் பட்சமாய் வந்திடுவார்
என்னை எதிர்த்தவர்கள்
எந்தன் பட்சமாய் வந்திடுவார்

உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்
முன் செல்லும் உம் சமூகம்
உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்
முன் செல்லும் உம் சமூகம்

தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம்
தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம்

முன் செல்லும் உம் சமூகம்
வாசல்களை திறக்கும்
முன் செல்லும் உம் சமூகம்
வாசல்களை திறக்கும்

தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம் எந்தன்
தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம்

முன் செல்லும் உம் சமூகம் | Munsellum Um Samugam | Anita Kingsly, 𝐆𝐢𝐟𝐭𝐬𝐨𝐧 𝐃𝐮𝐫𝐚𝐢, 𝐒𝐚𝐦 𝐒𝐭𝐞𝐯𝐞𝐧𝐬𝐨𝐧 | Giftson Durai | John Lazarus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!