கர்த்தாவே உம் அன்புக்கில்லை எல்லை | Karthave Um Anbukillai Ellai / Karththave Um Anbukkillai Ellai
கர்த்தாவே உம் அன்புக்கில்லை எல்லை | Karthave Um Anbukillai Ellai / Karththave Um Anbukkillai Ellai / Karthaave Um Anbukillai Ellai / Karththaave Um Anbukkillai Ellai
கர்த்தாவே உம் வார்த்தை சத்தியம்
கர்த்தாவே உம் நீதி பர்வதம் போன்றதே
உந்தன் ஞானம் அழ்கடல் போன்றதே
பாதம் பணிவேன்
கர்த்தாவே உம் அன்புக்கில்லை எல்லை
கர்த்தாவே உம் வார்த்தை சத்தியம்
கர்த்தாவே உம் நீதி பர்வதம் போன்றதே
உந்தன் ஞானம் அழ்கடல் போன்றதே
பாதம் பணிவேன்
உள்ளமெல்லாம் அன்பால் நிறைக்கின்றீர்
உம் நிழல் என் இளைப்பாறுதல்
ஆத்துமாவை உந்தன் நன்மையால் நிரப்பி
பேரின்ப நதியால் என் தாகத்தை தீர்ப்பவரே
உள்ளமெல்லாம் அன்பால் நிறைக்கின்றீர்
உம் நிழல் என் இளைப்பாறுதல்
ஆத்துமாவை உந்தன் நன்மையால் நிரப்பி
பேரின்ப நதியால் என் தாகத்தை தீர்ப்பவரே
கர்த்தாவே உம் வார்த்தை சத்தியம்
கர்த்தாவே உம் நீதி பர்வதம் போன்றதே
உந்தன் ஞானம் அழ்கடல் போன்றதே
பாதம் பணிவேன்
கர்த்தாவே உம் அன்புக்கில்லை எல்லை
கர்த்தாவே உம் வார்த்தை சத்தியம்
கர்த்தாவே உம் நீதி பர்வதம் போன்றதே
உந்தன் ஞானம் அழ்கடல் போன்றதே
பாதம் பணிவேன்
உள்ளமெல்லாம் அன்பால் நிறைக்கின்றீர்
உம் நிழல் என் இளைப்பாறுதல்
ஆத்துமாவை உந்தன் நன்மையால் நிரப்பி
பேரின்ப நதியால் என் தாகத்தை தீர்ப்பவரே
உள்ளமெல்லாம் அன்பால் நிறைக்கின்றீர்
உம் நிழல் என் இளைப்பாறுதல்
ஆத்துமாவை உந்தன் நன்மையால் நிரப்பி
பேரின்ப நதியால் என் தாகத்தை தீர்ப்பவரே
உள்ளமெல்லாம் அன்பால் நிறைக்கின்றீர்
உம் நிழல் என் இளைப்பாறுதல்
ஆத்துமாவை உந்தன் நன்மையால் நிரப்பி
பேரின்ப நதியால் என் தாகத்தை தீர்ப்பவரே
கர்த்தாவே உம் அன்புக்கில்லை எல்லை | Karthave Um Anbukillai Ellai / Karththave Um Anbukkillai Ellai / Karthaave Um Anbukillai Ellai / Karththaave Um Anbukkillai Ellai | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
