இரக்கம் செய்யுங்கப்பா | Irakkam Seiyungappa / Irakkam Seiyungappaa

இரக்கம் செய்யுங்கப்பா | Irakkam Seiyungappa / Irakkam Seiyungappaa

எங்கள் தகப்பனே என் இயேசுவே
நீர் இரங்க வேண்டுமே
உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்

எங்கள் தகப்பனே என் இயேசுவே
நீர் இரங்க வேண்டுமே
உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்

நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே
எங்கள் தேசத்தின் நிலைமையெல்லாம் மாறிப்போகுமே
நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே
எங்கள் வாழ்க்கையின் நிலைமையெல்லாம் மாறிப்போகுமே

இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க
இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க

1
மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே

காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே
நீர் எங்களுக்காய் இரங்க வேண்டுமே

இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க
இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க

2
தேசமெங்கும் பாழான நிலைமையாகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே

பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே
நீர் எங்களுக்காய் இரங்க வேண்டுமே

இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க
இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க

எங்கள் தகப்பனே என் இயேசுவே
நீர் இரங்க வேண்டுமே
உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்

எங்கள் தகப்பனே என் இயேசுவே
நீர் இரங்க வேண்டுமே
உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்

நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே
எங்கள் தேசத்தின் நிலைமையெல்லாம் மாறிப்போகுமே
நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே
எங்கள் வாழ்க்கையின் நிலைமையெல்லாம் மாறிப்போகுமே

இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க
இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க

இரக்கம் செய்யுங்கப்பா | Irakkam Seiyungappa / Irakkam Seiyungappaa | Davidsam Joyson | Alwyn M | Davidsam Joyson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!