இம்மட்டும் என்னை நடத்தினீர் | Immattum Ennai Nadathineer

இம்மட்டும் என்னை நடத்தினீர் | Immattum Ennai Nadathineer

இம்மட்டும் என்னை நடத்தினீர்
இம்மட்டும் என்னை தாங்கினீர்

எந்தன் இயேசு நல்லவரே
அவர் என்றுமே போதுமானவர்
எந்தன் இயேசு நல்லவரே
அவர் என்றுமே போதுமானவர்

1
எந்தன் பாவ பாரமெல்லாம்
தன் மேலே ஏற்றுக்கொண்டு

எனக்காய் குருசில் மரித்த
எந்தன் இயேசு நல்லவரே
எனக்காய் குருசில் மரித்த
எந்தன் இயேசு நல்லவரே

2
எந்தன் தேவைகள் அறிந்து
வின்வாசல்களை திறந்து

எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த
எந்தன் இயேசு நல்லவரே
எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த
எந்தன் இயேசு நல்லவரே

3
மனபாரத்தின் நேரத்தில்
மனவேதனையின் வேளையில்

மனமுருகி நான் ஜெபிக்கையிலே
எந்தன் இயேசு நல்லவரே
மனமுருகி நான் ஜெபிக்கையிலே
எந்தன் இயேசு நல்லவரே

4
வியாதி நேரத்தில் மருத்துவரே
துக்க வேளையில் ஆறுதலே

கொடும் வெயில் தனில் நிழல் அவரே
எந்தன் இயேசு வல்லவரே
கொடும் வெயில் தனில் நிழல் அவரே
எந்தன் இயேசு வல்லவரே

5
ஒரு நாளும் கைவிடாரே
ஒரு போதும் விலகிடாரே

ஒரு நாளும் மறவாரே
எந்தன் இயேசு உண்மை உள்ளவர்
ஒரு நாளும் மறவாரே
எந்தன் இயேசு உண்மை உள்ளவர்

6
எந்தன் இயேசு வரும் போது
மார்போடு அணைப்பாரே

சீக்கிரமாய் வருவாரே
நான் அவருடன் சென்றிடுவேன்
சீக்கிரமாய் வருவாரே
நான் அவருடன் சென்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

இம்மட்டும் என்னை நடத்தினீர் | Immattum Ennai Nadathineer | R. Paul Moses / Fountain of Compassion, Tiruchirappalli (Tricky), Tamil Nadu, India

இம்மட்டும் என்னை நடத்தினீர் | Immattum Ennai Nadathineer | Premila Simon / Carmel Ministries, Purasaiwalkam, Chennai, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!