என்னுடையவரே நான் | Ennudaiyavare Naan / Ennudaiyavarae Naan
என்னுடையவரே நான் உமக்கே சொந்தமே
என்னுடையவரே நான் உமக்கே சொந்தமே
உம்முடையவன் நான் நீர் எனக்கே சொந்தமே
உம்முடையவன் நான் நீர் எனக்கே சொந்தமே
நேசரே ஆத்தும நேசரே
அன்பின் நேசரே இதய நேசமே
நேசரே ஆத்தும நேசரே
அன்பின் நேசரே இதய நேசமே
உமக்கே ஆராதனை என் அன்பே ஆராதனை
உமக்கே ஆராதனை என் அன்பே ஆராதனை
1
பாட இயலாதே நாவு போதாதே
நாதா உம் தயவு
பாட இயலாதே நாவு போதாதே
நாதா உம் தயவு
நேசம் பொங்குதே உள்ளம் ஏங்குதே
தேவா உம் கிருபை
நேசம் பொங்குதே உள்ளம் ஏங்குதே
தேவா உம் கிருபை
2
கனவிலும் நினையா இனிமை அல்லவோ
இயேசுவே உம் நினைவு
கனவிலும் நினையா இனிமை அல்லவோ
இயேசுவே உம் நினைவு
வாரும் நேசரே வரங்கள் தாருமே
மகிழ்ந்து பாடிடவே
வாரும் நேசரே வரங்கள் தாருமே
மகிழ்ந்து பாடிடவே
3
அன்பை ருசித்தேனே மன்னா புசித்தேனே
தேனிலும் இனியவரே
அன்பை ருசித்தேனே மன்னா புசித்தேனே
தேனிலும் இனியவரே
பெலனைத் தாருமே அபிஷேகம் ஊற்றுமே
உமக்காய் உழைத்திடவே
பெலனைத் தாருமே அபிஷேகம் ஊற்றுமே
உமக்காய் உழைத்திடவே
