என்னவரே / Ennavare
என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே
என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே
1
உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரே
உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரே
திராட்சை ரசத்தில் இன்பமான நேசம் என்மேல் உடையவரே
திராட்சை ரசத்தில் இன்பமான நேசம் என்மேல் உடையவரே
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே
என்னை பிரியமே என் ரூபாவாதியே
என்று அழைப்பவரே
என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே
என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே
2
எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்துகொண்டவரே
எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்துகொண்டவரே
வீணான என்று பலர் தள்ளினபோதென்னை வனைந்தெடுத்தவரே
வீணன் என்று பலர் தள்ளினபோதென்னை வனைந்தெடுத்தவரே
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே
என்னை பிரியமே என் ரூபாவாதியே
என்று அழைப்பவரே
என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே
என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே