என்னை உண்மையுள்ளவனென்று நம்பி | Ennai Unmaiyullavanendru Nambi
என்னை உண்மையுள்ளவனென்று நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றணுமே
என்னை உண்மையுள்ளவனென்று நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றணுமே
மாம்சங்கள் சாகணுமே
சுயம் சாகணுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழணுமே
மாம்சங்கள் சாகணுமே
சுயம் சாகணுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழணுமே
என்னை உண்மையுள்ளவனென்று நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றணுமே
1
தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே
தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே
கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிடபெலன் தாருமே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே
மாம்சங்கள் சாகணுமே
சுயம் சாகணுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழணுமே
மாம்சங்கள் சாகணுமே
சுயம் சாகணுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழணுமே
2
எதை வைத்து என்னை நீர்
எவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே
எதை வைத்து என்னை நீர்
எவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே இன்னும்
வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே
மாம்சங்கள் சாகணுமே
சுயம் சாகணுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழணுமே
மாம்சங்கள் சாகணுமே
சுயம் சாகணுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழணுமே
என்னை உண்மையுள்ளவனென்று நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றணுமே
என்னை உண்மையுள்ளவனென்று நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றணுமே
என்னை உண்மையுள்ளவனென்று நம்பி | Ennai Unmaiyullavanendru Nambi | Ben Samuel | John Rohith
