என்னை தேடி தேடி | Ennai Thedi Thedi
என்னை தேடி தேடி வந்த தேவனையே
போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன்
என்னை தேடி தேடி வந்த தேவனையே
போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன்
1
ஆற்றிடுவார் என்னை தேற்றிடுவார்
அரவணைத்து என்றும் நடத்திடுவார்
ஆற்றிடுவார் என்னை தேற்றிடுவார்
அரவணைத்து என்றும் நடத்திடுவார்
கண்மணிபோல் காத்திடுவார்
கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கண்மணிபோல் காத்திடுவார்
கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
என்னை தேடி தேடி வந்த தேவனையே
போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன்
என்னை தேடி தேடி வந்த தேவனையே
போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன்
2
ஏந்திடுவார் என்றும் தாங்கிடுவார்
மார்பொடென்னை என்றும் அணைத்துக் கொள்வார்
ஏந்திடுவார் என்றும் தாங்கிடுவார்
மார்பொடென்னை என்றும் அணைத்துக் கொள்வார்
கோணல்களை செவ்வையாக்கி
கரம்பிடித்து நடத்திடுவார்
கோணல்களை செவ்வையாக்கி
கரம்பிடித்து நடத்திடுவார்
என்னை தேடி தேடி வந்த தேவனையே
போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன்
என்னை தேடி தேடி வந்த தேவனையே
போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன்
3
போற்றிடுவேன் துதி சாற்றிடுவேன்
நேசர் அன்பை என்றும் கூறிடுவேன்
போற்றிடுவேன் துதி சாற்றிடுவேன்
நேசர் அன்பை என்றும் கூறிடுவேன்
துதிகனமும் மகிமை எல்லாம்
நேசருக்கே செலுத்திடுவேன்
துதிகனமும் மகிமை எல்லாம்
நேசருக்கே செலுத்திடுவேன்
என்னை தேடி தேடி வந்த தேவனையே
போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன்
என்னை தேடி தேடி வந்த தேவனையே
போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன்
என்னை தேடி தேடி | Ennai Thedi Thedi | Donald