என் வாழ்விலும் | En Vaazhvilum / En Vaalvilum

என் வாழ்விலும் | En Vaazhvilum / En Vaalvilum

என் வாழ்விலும் என் தாழ்விலும்
எல்லாமும் நீரே
என் வாழ்விலும் என் தாழ்விலும்
எல்லாமும் நீரே

எங்கு சொல்வேன் இயேசுவே
என்ன செய்வேன் இயேசுவே

நீர் போதும் நீர் போதும்
நீர் போதும் நீர் போதும்

1
என்னை காத்திட யாரும் இல்லையே
என்னை நடத்திட யாரும் இல்லையே

நானே நல்ல மேய்ப்பன் என்றவரே
நானே உந்தன் கேடகம் என்றவரே
நானே நல்ல மேய்ப்பன் என்றவரே
நானே உந்தன் கேடகம் என்றவரே

நீர் போதும் நீர் போதும்
நீர் போதும் நீர் போதும்

2
சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோ
என்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ

நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரே
என் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே
நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரே
என் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே

நீர் போதும் நீர் போதும்
நீர் போதும் நீர் போதும்

3
கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்
என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க வைத்தீரே

உம்மை பாடி துதிக்க வாய்ப்பு தந்தவரே
என் தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறிற்றே
உம்மை பாடி துதிக்க வாய்ப்பு தந்தவரே
என் தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறிற்றே

நீர் போதும் நீர் போதும்
நீர் போதும் நீர் போதும்

என் வாழ்விலும் என் தாழ்விலும்
எல்லாமும் நீரே
என் வாழ்விலும் என் தாழ்விலும்
எல்லாமும் நீரே

எங்கு சொல்வேன் இயேசுவே
என்ன செய்வேன் இயேசுவே

நீர் போதும் நீர் போதும்
நீர் போதும் நீர் போதும்

என் வாழ்விலும் | En Vaazhvilum / En Vaalvilum | T. Suresh | Anish Yuvani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!