என் ஆண்டவா என் பாகமே / En Aandavaa En Paagame / En Aandava En Pagame

என் ஆண்டவா என் பாகமே / En Aandavaa En Paagame / En Aandava En Pagame

1           
என் ஆண்டவா என் பாகமே
நீர் நித்த மாட்சிமை
விஸ்தார வையகத்திலே
நீரே என் வாஞ்சனை

2   
இவ்வானமும் இப்பூமியும்
மிகுந்த அற்பமே
இவைகளில் ஏதாகிலும்
உமக்கொப்பாகாதே

3   
பூலோக ஆஸ்திகள் எல்லாம்
எனக்கிருந்துமே
என் நெஞ்சில் கர்த்தரே நீர்தாம்
தங்காவிட்டால் வீணே

4   
சிநேகம் சுகம் செல்வமும்
உம் ஈவாய்ப் பெறுவேன்
நன்மைக்கு ஊற்றாம் உம்மையும்
நான் நாடித்தேடுவேன்

5   
நீர் நிறைவான ஆஸ்தியே
நீரே சமஸ்தமும்
என் ஏழை நெஞ்சை கர்த்தரே
உம்மாலே நிரப்பும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!