பலியிடு துதி பலியிடு / Baliyidu Thuthi Baliyidu / Paliyidu Thuthi Paliyidu

பலியிடு துதி பலியிடு / Baliyidu Thuthi Baliyidu / Paliyidu Thuthi Paliyidu

பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை

பலியிடுவோம் துதி பலியிடுவோம்
வலி விலகும் வாழ வழி பிறக்கும்
பலியிடுவோம் துதி பலியிடுவோம்
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

1
துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்
மீன் அன்று கக்கியது கரையிலே
துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்
மீன் அன்று கக்கியது கரையிலே

யோனாவைக் கக்கியது கரையிலே அன்று
யோனாவைக் கக்கியது கரையிலே

துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை

பலியிடுவோம் துதி பலியிடுவோம்
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

2
நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்
சுகந்த வாசனையாய்
நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்
சுகந்த வாசனையாய்

பலுகிப் பெருகச் செய்தார் அன்று
பலுகிப் பெருகச் செய்தார்

துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை

பலியிடுவோம் துதி பலியிடுவோம்
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

3
நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்
ஆலயத்தை மேகம் மூடியது
நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்
ஆலயத்தை மேகம் மூடியது

கண்டார்கள் கர்த்தர் மகிமையை அன்று
கண்டார்கள் கர்த்தர் மகிமையை

துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை

பலியிடுவோம் துதி பலியிடுவோம்
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

4
சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
கட்டுக்கள் கழன்று போயின
சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
கட்டுக்கள் கழன்று போயின

அதிகாரி இரட்சிக்கப்பட்டான் அந்த
அதிகாரி இரட்சிக்கப்பட்டான்

துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை

துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!