சிறுமையும் எளிமையும் / Sirumaiyum Elimaiyum

சிறுமையும் எளிமையும் / Sirumaiyum Elimaiyum

சிறுமையும் எளிமையும் மான என்மேல்
நினைவாய் இருப்பவரே

என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே வாஞ்சிக்கிறேன்

கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவள்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்

என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே வாஞ்சிக்கிறேன்

1
தகப்பனே உந்தன் தயைக்கொண்ட அன்பால்
தழுவி எனைத் தாங்குமே
தகப்பனே உந்தன் தயைக்கொண்ட அன்பால்
தழுவி எனைத் தாங்குமே

தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன்
தோளில் சுமந்திடுமே
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன்
தோளில் சுமந்திடுமே

கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவள்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்

என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே வாஞ்சிக்கிறேன்

2
உலர்ந்த என் எலும்புகள்
உயிரடைந்தோங்க 
தேவா உம் பெலன் தாருமே
உலர்ந்த என் எலும்புகள்
உயிரடைந்தோங்க 
தேவா உம் பெலன் தாருமே

உயிருள்ள வரையும் உமக்காக வாழவும்
உணர்வினை உருவாக்குமே
உயிருள்ள வரையும் உமக்காக வாழவும்
உணர்வினை உருவாக்குமே

கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவள்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்

என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே வாஞ்சிக்கிறேன்

சிறுமையும் எளிமையும் மான என்மேல்
நினைவாய் இருப்பவரே

என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே வாஞ்சிக்கிறேன்

சிறுமையும் எளிமையும் / Sirumaiyum Elimaiyum | Jeby Israel, Viraj Daniel | Amos Jerushan | Jeby Israel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!