நாதா இரங்கனுமே | Naadha Iranganume / Naadhaa Iranganume

நாதா இரங்கனுமே | Naadha Iranganume / Naadhaa Iranganume

சொல்லொன்னா பெருமூச்சோடு
உம் பாதம் நான் விழுந்திடுவேன்
சொல்லொன்னா பெருமூச்சோடு
உம் பாதம் நான் விழுந்திடுவேன்

நாதா இரங்கனுமே
நாசம் பெருகிடுதே
நாதா இரங்கனுமே
நாசம் பெருகிடுதே

சொல்லொன்னா பெருமூச்சோடு
உம் பாதம் நான் விழுந்திடுவேன்
சொல்லொன்னா பெருமூச்சோடு
உம் பாதம் நான் விழுந்திடுவேன்

1
கண்கள் இருந்தும் காணாமலே
காதுகள் இருந்தும் கேளாமலே
கண்கள் இருந்தும் காணாமலே
காதுகள் இருந்தும் கேளாமலே

இதயம் இருந்தும் உணராமலே
என் ஜனம் வீணாகுதே
இதயம் இருந்தும் உணராமலே
என் ஜனம் வீணாகுதே

நாதா இரங்கனுமே
நாசம் பெருகிடுதே
நாதா இரங்கனுமே
நாசம் பெருகிடுதே

சொல்லொன்னா பெருமூச்சோடு
உம் பாதம் நான் விழுந்திடுவேன்
சொல்லொன்னா பெருமூச்சோடு
உம் பாதம் நான் விழுந்திடுவேன்

2
பஞ்சங்களும் கொள்ளை நோய்களும்
நாளுக்கு நாள் அதிகமாகுதே
பஞ்சங்களும் கொள்ளை நோய்களும்
நாளுக்கு நாள் அதிகமாகுதே

என் தேசத்தின் அவலங்கள் நீங்கிட
உம் இரக்கம் தாருமே
என் தேசத்தின் அவலங்கள் நீங்கிட
உம் இரக்கம் தாருமே

நாதா இரங்கனுமே
நாசம் பெருகிடுதே
நாதா இரங்கனுமே
நாசம் பெருகிடுதே

சொல்லொன்னா பெருமூச்சோடு
உம் பாதம் நான் விழுந்திடுவேன்
சொல்லொன்னா பெருமூச்சோடு
உம் பாதம் நான் விழுந்திடுவேன்

நாதா இரங்கனுமே
நாசம் பெருகிடுதே
நாதா இரங்கனுமே
நாசம் பெருகிடுதே

நாதா இரங்கனுமே | Naadha Iranganume / Naadhaa Iranganume | Sherin AK, Shobikka | Shine Stevenson | Sherin AK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!