பயமில்லை பயமில்லை | Bayamillai Bayamillai

பயமில்லை பயமில்லை | Bayamillai Bayamillai

மரண இருள் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயமே இல்ல
வானம் பூமி படைத்தவர் என்னோடுண்டு
பொல்லாப்புக்கு பயமே இல்ல

என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே
என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே

பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
தயக்கமில்லை கலக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்

பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
தயக்கமில்லை கலக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டிடுவேன்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டிடுவேன்

என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே
என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே

பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
தயக்கமில்லை கலக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்

பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
தயக்கமில்லை கலக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்

கொள்ளை நோய்கள் என்னை அணுகாதே
உந்தன் இரத்தம் யுத்தம் செய்திடுமே
கொள்ளை நோய்கள் என்னை அணுகாதே
உந்தன் இரத்தம் யுத்தம் செய்திடுமே

என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே
என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே

பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
தயக்கமில்லை கலக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்

பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
தயக்கமில்லை கலக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்

பயமில்லை பயமில்லை | Bayamillai Bayamillai | Roshan Shelton | Adriel S. Daniel | Roshan Shelton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!