குறைவில்லப்பா குறைவில்லப்பா | Kuraivillappa Kuraivillappa / Kuraivillappaa Kuraivillappaa

குறைவில்லப்பா குறைவில்லப்பா | Kuraivillappa Kuraivillappa / Kuraivillappaa Kuraivillappaa

குறைவில்லப்பா குறைவில்லப்பா
கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா
குறையலப்பா குறையலப்பா
உந்தன் பெலன் என்னில் குறையலப்பா

குறைவில்லப்பா குறைவில்லப்பா
கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா
குறையலப்பா குறையலப்பா
உந்தன் பெலன் என்னில் குறையலப்பா

1
மாதம்தோறும் புது கனிகள்
தர செய்து மகிழ்கின்றீர்
மாதம்தோறும் புது கனிகள்
தர செய்து மகிழ்கின்றீர்

என் கனிகள் கெடுவதில்லை
இலைகள் உதிர்வதில்லை
என் கனிகள் கெடுவதில்லை
இலைகள் உதிர்வதில்லை

2
வெண்கல வில்லும் என் புயங்களால்
வளையும் படி செய்கிறீர்
வெண்கல வில்லும் என் புயங்களால்
வளையும் படி செய்கிறீர்

என் கைகளை யுத்தத்திற்காய்
நன்றாய் பழக்குகின்றீர்
என் கைகளை யுத்தத்திற்காய்
நன்றாய் பழக்குகின்றீர்

3
உம் ரட்சிப்பின் கேடகத்தை
எனக்கு தந்தீரய்யா
உம் ரட்சிப்பின் கேடகத்தை
எனக்கு தந்தீரய்யா

உம்முடைய வலதுகரம் என்னை
தாங்குதய்யா
உம்முடைய வலதுகரம் என்னை
தாங்குதய்யா

குறைவில்லப்பா குறைவில்லப்பா
கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா
குறையலப்பா குறையலப்பா
உந்தன் பெலன் என்னில் குறையலப்பா

குறைவில்லப்பா குறைவில்லப்பா
கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா
குறையலப்பா குறையலப்பா
உந்தன் பெலன் என்னில் குறையலப்பா

குறைவில்லப்பா குறைவில்லப்பா | Kuraivillappa Kuraivillappa / Kuraivillappaa Kuraivillappaa | Henley Samuel, Shobi Ashika, Jenita Shilo | Giftson Durai | Henley Samuel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!