நீர் என் மறைவிடம் / Neer En Maraividam
நீர் என் மறைவிடம்
நிறைத்தீர் உள்ளத்தை
மீட்பின் கவிகளால்
நான் பயப்படும் நாளில்
உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்
உம்மில் பெலவான் என்று
எப்போதும் சொல்லுவேன்
உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்
உம்மில் பெலவான் என்று
எப்போதும் சொல்லுவேன்
நீர் என் மறைவிடம்
நிறைத்தீர் உள்ளத்தை
மீட்பின் கவிகளால்
நான் பயப்படும் நாளில்
உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்
உம்மில் பெலவான் என்று
எப்போதும் சொல்லுவேன்
உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்
உம்மில் பெலவான் என்று
எப்போதும் சொல்லுவேன்
நீர் என் மறைவிடம்
நிறைத்தீர் உள்ளத்தை
மீட்பின் கவிகளால்
நான் பயப்படும் நாளில்
உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்
உம்மில் பெலவான் என்று
எப்போதும் சொல்லுவேன்
உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்
உம்மில் பெலவான் என்று
எப்போதும் சொல்லுவேன்
உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்
உம்மில் பெலவான் என்று
எப்போதும் சொல்லுவேன்
உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்
உம்மில் பெலவான் என்று
எப்போதும் சொல்லுவேன்
நீர் என் மறைவிடம் / Neer En Maraividam | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
