பெலனின்றி நிற்கிறேன் | Belanintri Nitkiren / Belanindri Nitkiren
பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே
பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம்மைப் போல் மாறனுமே
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம் சித்தம் செய்யனுமே
1
பாதைகள் எங்கும் இருளானதே
பெலவீனன் என்னை குருடாக்குதே
பாதைகள் எங்கும் இருளானதே
பெலவீனன் என்னை குருடாக்குதே
பெலனே என் தேவா அருள் இயேசு நாதா
கரம் நீட்டி இன்றே கரை சேரும் தேவா
பெலனே என் தேவா அருள் இயேசு நாதா
கரம் நீட்டி இன்றே கரை சேரும் தேவா
பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே
பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம்மைப் போல் மாறனுமே
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம் சித்தம் செய்யனுமே
2
சொந்தங்கள் இன்றி தனியானேனே
சுகவீனம் என்னை தடுமாற்றுதே
சொந்தங்கள் இன்றி தனியானேனே
சுகவீனம் என்னை தடுமாற்றுதே
எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதா
தாய் போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே
எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதா
தாய் போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே
பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே
பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம்மைப் போல் மாறனுமே
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம் சித்தம் செய்யனுமே
பெலனின்றி நிற்கிறேன் | Belanintri Nitkiren / Belanindri Nitkiren | Jasmin Faith | James B Pathrose
