வாலிப நாளில் | Vaaliba Naazhil / Vaaliba Naalil
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
1
பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே
பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே
2
எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்
எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்
3
அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்
அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்
4
உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே
உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
வாலிப நாளில் | Vaaliba Naazhil / Vaaliba Naalil | D. Augustine Jebakumar / Gospel Echoing Missionary Society Bihar (GEMS Bihar), Bihar, India | Alwyn M.