பற்றுவேன் உம்மையே | Patruven Ummaiye / Patruvaen Ummaiyae

பற்றுவேன் உம்மையே | Patruven Ummaiye / Patruvaen Ummaiyae

என் தாழ்விலும் நீரே
என் உயர்விலும் நீரே
என் துன்பத்திலும் நீரே
எந்டன் இன்பத் திலும் நீரே

என் தாழ்விலும் நீரே
என் உயர்விலும் நீரே
என் துன்பத்திலும் நீரே
எந்டன் இன்பத் திலும் நீரே

பற்றுவேன் உம்மையே
தாழ்விலும் உயர்த்துவேன்
பாடுகள் நடுவிலே
பாடுவேன் உம்மையே

பற்றுவேன் உம்மையே
தாழ்விலும் உயர்த்துவேன்
பாடுகள் நடுவிலே
பாடுவேன் உம்மையே

1
வாதைகள் எனை சூழ நின்றால் என்ன
மரண காடுகள் வளைந்து கொண்டால் என்ன
சோலையின் நடுவே இறங்கின தேவன்
சேட்டையின் நிழலில் காப்பரே

பற்றுவேன் உம்மையே
தாழ்விலும் உயர்த்துவேன்
பாடுகள் நடுவிலே
பாடுவேன் உம்மையே

2
வாக்குத்தத்தம் தாமதித்தால் என்ன
சூழ்நிலைகள் எதிராய் நின்றால் என்ன
வாக்கில் வல்லவர் என் இயேசு ராஜன்
குறித்த காலத்தில் உயர்த்திடுவார்

பற்றுவேன் உம்மையே
தாழ்விலும் உயர்த்துவேன்
பாடுகள் நடுவிலே
பாடுவேன் உம்மையே

பற்றுவேன் உம்மையே
தாழ்விலும் உயர்த்துவேன்
பாடுகள் நடுவிலே
பாடுவேன் உம்மையே

பற்றுவேன் உம்மையே
தாழ்விலும் உயர்த்துவேன்
பாடுகள் நடுவிலே
பாடுவேன் உம்மையே

பற்றுவேன் உம்மையே | Patruven Ummaiye / Patruvaen Ummaiyae | Sam Prasad, Anderson William , Calvarine Naomi | Immanuel Jacob

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!