ஒரே ஒரு ஆசை | Ore Oru Aasai / Orae Oru Aasai
ஒரே ஒரு ஆசை
ஒரே ஒரு விருப்பம்
உம் குரல் கேட்கணுமே
ஒரே ஒரு ஆசை
ஒரே ஒரு விருப்பம்
உம் குரல் கேட்கணுமே
1
உம் அன்பை உணரணுமே
உமக்காய் வாழனுமே
உம் அன்பை உணரணுமே
உமக்காய் வாழனுமே
உமக்காய் வாழனுமே
ஒரே ஒரு ஆசை
ஒரே ஒரு விருப்பம்
உம் குரல் கேட்கணுமே
ஒரே ஒரு ஆசை
ஒரே ஒரு விருப்பம்
உம் குரல் கேட்கணுமே
2
என்னை மீட்கவே பலியானீரே
உம் நேசம் பெரியதே
என்னை மீட்கவே பலியானீரே
உம் நேசம் பெரியதே
உம் அன்பிற்கு எல்லையே இல்லை
என்னையும் மாற்றியதே
உம் அன்பிற்கு எல்லையே இல்லை
என்னையும் மாற்றியதே
என்னையும் மாற்றியதே
ஒரே ஒரு ஆசை
ஒரே ஒரு விருப்பம்
உம் குரல் கேட்கணுமே
ஒரே ஒரு ஆசை
ஒரே ஒரு விருப்பம்
உம் குரல் கேட்கணுமே
2
பாவியான என் ஜெபத்தையும்
நீர் கேட்டு பதில் தந்தீரே
பாவியான என் ஜெபத்தையும்
நீர் கேட்டு பதில் தந்தீரே
உம் அன்பிற்கு எல்லையே இல்லை
என்னையும் மாற்றியதே
உம் அன்பிற்கு எல்லையே இல்லை
என்னையும் மாற்றியதே
என்னையும் மாற்றியதே
ஒரே ஒரு ஆசை
ஒரே ஒரு விருப்பம்
உம் குரல் கேட்கணுமே
ஒரே ஒரு ஆசை
ஒரே ஒரு விருப்பம்
உம் குரல் கேட்கணுமே
ஒரே ஒரு ஆசை | Ore Oru Aasai / Orae Oru Aasai | Azariah Franklin
