உம் கரம் என்னை பிடித்ததைய்யா | Um Karam Ennai Pidithadhaiya / Um Karam Ennai Pidithadhaiyaa / Um Karam Ennai Pidithadhaya / Um Karam Ennai Pidithadhayaa
உம் கரம் என்னை பிடித்ததைய்யா
இதுவரை என்னை நடத்துதய்யா
உம் கரம் என்னை பிடித்ததைய்யா
இதுவரை என்னை நடத்துதய்யா
கஷ்டத்தின் வேளையில் காத்ததையா
தூக்கி அள்ளி எடுத்ததய்யா
கஷ்டத்தின் வேளையில் காத்ததையா
தூக்கி அள்ளி எடுத்ததய்யா
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு
1
ஒவ்வொரு நாளும் நித்திரையில்
எதிர்காலம் குறித்த சிந்தனையில்
ஒவ்வொரு நாளும் நித்திரையில்
எதிர்காலம் குறித்த சிந்தனையில்
என்ன செய்வேன் என்று அழுதேனே
எல்லா பயத்திற்கும் விலக்கினீரே
என்ன செய்வேன் என்று அழுதேனே
எல்லா பயத்திற்கும் விலக்கினீரே
காத்தீரே இரட்சித்தீரே
உம் பிள்ளையாய் மாற்றினீரே
காத்தீரே இரட்சித்தீரே
உம் பிள்ளையாய் மாற்றினீரே
2
மனிதராலே நெருக்கப்பட்டேன்
மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்
மனிதராலே நெருக்கப்பட்டேன்
மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்
இனி இந்த வாழ்க்கை தேவை இல்லை
தேவா என்னை எடுத்துக்கொள் என்று
இனி இந்த வாழ்க்கை தேவை இல்லை
தேவா என்னை எடுத்துக்கொள் என்று
காதறினேனே புலம்பினேனே
விடவில்லையே உங்க கரம்
காதறினேனே புலம்பினேனே
விடவில்லையே உங்க கரம்
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு
இயேசய்யா நன்றி ஐயா
அளவில்லா உம் அன்பிற்காக
இயேசய்யா நன்றி ஐயா
அளவில்லா உம் அன்பிற்காக
உம் கரம் என்னை பிடித்ததைய்யா | Um Karam Ennai Pidithadhaiya / Um Karam Ennai Pidithadhaiyaa / Um Karam Ennai Pidithadhaya / Um Karam Ennai Pidithadhayaa | Arockia Anbu Raj | Suresh Joshua
