வேண்டாம் என்று / Vendaam Endru / Vendam Endru
வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்
வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்
வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்
வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமையை நான் காண்பேன்
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமையை நான் காண்பேன்
1
எனக்காய் உதவிடும் தேவனே
என் பாவம் கழுவிட வந்தவரே
எனக்காய் உதவிடும் தேவனே
என் பாவம் கழுவிட வந்தவரே
பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
என் பாவம் துடைக்க வந்தார்
பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
என் பாவம் துடைக்க வந்தார்
2
பெரிய காரியங்கள் செய்பவரே
எனக்காய் யாவையும் செய்தவரே
பெரிய காரியங்கள் செய்பவரே
எனக்காய் யாவையும் செய்தவரே
கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்து
மேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்
கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்து
மேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்
3
என்னை சுகமாக்கும் தெய்வமே
என்னை பெலனாக்கும் வல்லமையே
என்னை சுகமாக்கும் தெய்வமே
என்னை பெலனாக்கும் வல்லமையே
ஆடையை தொட்ட நொடியினிலே
அந்த ஸ்திரீயும் சுகம் பெற்றாள்
ஆடையை தொட்ட நொடியினிலே
அந்த ஸ்திரீயும் சுகம் பெற்றாள்
வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்
வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்
வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்
வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமையை நான் காண்பேன்
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமையை நான் காண்பேன்
வேண்டாம் என்று / Vendaam Endru / Vendam Endru | Divineson
