வல்லவரின் வல்லமை / Vallavarin Vallamai

வல்லவரின் வல்லமை / Vallavarin Vallamai

வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரம் இது
வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரம் இது

வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரம் இது
வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரம் இது

ஆராதித்து ஆர்பரிப்போம்
துதி தோணி எழுப்பிடுவோம் இனைந்து
ஆராதித்து ஆர்பரிப்போம்
துதி தோணி எழுப்பிடுவோம்

மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே

மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே

1
மனிதனாய் வந்தவரே
மனுக்குலம் மீட்பரே
மனிதனாய் வந்தவரே
மனுக்குலம் மீட்பரே

சாத்தானை முறியடித்து
சாபங்களை வென்றவரே
சாத்தானை முறியடித்து
சாபங்களை வென்றவரே

மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே

மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே

வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரம் இது
வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரம் இது

2
சிலுவை சுமந்தவரே
சிறுமை அடைந்தவறே
சிலுவை சுமந்தவரே
சிறுமை அடைந்தவரே

பெலவானாய் ஆனேனே
நீர் பெலவீனம் ஏற்றதாலே
பெலவானாய் ஆனேனே
நீர் பெலவீனம் ஏற்றதாலே

மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே

மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே

வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரம் இது
வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரம் இது

3
வியாதிகள் மாறினதே
நீர் சிந்தின ரத்தத்தினால்
வியாதிகள் மாறினதே
நீர் சிந்தின ரத்தத்தினால்

சுகவாழ்வு எனக்கு உண்டு
உமது தழும்புகளால்
சுகவாழ்வு எனக்கு உண்டு
உமது தழும்புகளால்

மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே

மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே

வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரம் இது
வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரம் இது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!