உயிருள்ளவரை / என் உயிர் உள்ளவரை | Uyirullavarai / En Uyir Ullavarai
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
என் ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக
என் ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக
என்னை ஏற்றுக் கொள்ளும் என்னை மன்னியும்
உம் பிரியமாய் என்னை மாற்றிடும்
என்னை ஏற்றுக் கொள்ளும் என்னை மன்னியும்
உம் பிரியமாய் என்னை மாற்றிடும்
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
1
தாயின் கருவில் என்னை காத்தவரே
உம் தோளில் என்னை சுமந்தவரே
தாயின் கருவில் என்னை காத்தவரே
உம் தோளில் என்னை சுமந்தவரே
என் தனிமையிலே என்னை தேற்றினிரே
என் அருகினிலே என்றும் இருப்பவரே
என் தனிமையிலே என்னை தேற்றினிரே
என் அருகினிலே என்றும் இருப்பவரே
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
2
என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
புது மனிதனாய் உருவாக்கினீர்
என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
புது மனிதனாய் உருவாக்கினீர்
உன் அன்பை நான் புரிந்து கொண்டேன்
இனி உம்மை விட்டு நான் விலகிடேன்
உன் அன்பை நான் புரிந்து கொண்டேன்
இனி உம்மை விட்டு நான் விலகிடேன்
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
என் ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக
என் ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக
என்னை ஏற்றுக் கொள்ளும் என்னை மன்னியும்
உம் பிரியமாய் என்னை மாற்றிடும்
என்னை ஏற்றுக் கொள்ளும் என்னை மன்னியும்
உம் பிரியமாய் என்னை மாற்றிடும்
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
உயிருள்ளவரை / என் உயிர் உள்ளவரை | Uyirullavarai / En Uyir Ullavarai | Benny Joshua | Isaac.D
