உங்க வருகை | Unga Varugai

உங்க வருகை | Unga Varugai

உங்க வருகைக்காக என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில் நான்
உம்மோடு வரனுமப்பா

உங்க வருகைக்காக என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில் நான்
உம்மோடு வரனுமப்பா

ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே உமக்காக
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே

உங்க வருகைக்காக என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில் நான்
உம்மோடு வரனுமப்பா

உங்க வருகைக்காக என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா

1
கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே
கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே

ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே இயேசய்யா
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே

ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே உமக்காக
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே

2
சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே
சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே

தேசத்திற்காக நிற்கனுமே
தேசத்திற்காக திறப்பில் நிற்கனுமே
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே இயேசய்யா
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே

ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே உமக்காக
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே

வருக இராஜ்ஜியம் வருக
வருக இராஜ்ஜியம் வருக
வருக இராஜ்ஜியம் வருக
வருக இராஜ்ஜியம் வருக

உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை

வருக ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக

உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை

உங்க வருகை | Unga Varugai | Ben Samuel, Preethi Esther Emmanuel, Shobi Prarthana Ashika | John Rohith

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!