உம்மை பிரிந்து | Ummai Pirinthu / Ummai Pirindhu

உம்மை பிரிந்து | Ummai Pirinthu / Ummai Pirindhu

உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
உம்மை மறந்து நான் எங்கு வாழ்வேன்
உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
உம்மை மறந்து நான் எங்கு வாழ்வேன்

நான் ஏற்கும் சிலுவை தனை
எனக்காக சுமந்தவரே
நான் ஏற்கும் சிலுவை தனை
எனக்காக சுமந்தவரே

அன்பே ஆராதிப்பேன்
அழகே ஆராதிப்பேன்
அன்பே ஆராதிப்பேன்
அழகே ஆராதிப்பேன்

1
அடிமையின் ரூபமாக எனக்காக பிறந்தீர்
அற்பமான சிலுவையில் எனக்காக மரித்தீர்
அடிமையின் ரூபமாக எனக்காக பிறந்தீர்
அற்பமான சிலுவையில் எனக்காக மரித்தீர்

எனக்காகவா இதையெல்லாம் செய்தீர்
என்னை மீட்கவா உம்மைத் தந்தீர்
எனக்காகவா இதையெல்லாம் செய்தீர்
என்னை மீட்கவா உம்மைத் தந்தீர்

அன்பே ஆராதிப்பேன்
அழகே ஆராதிப்பேன்
அன்பே ஆராதிப்பேன்
அழகே ஆராதிப்பேன்

2
மரணத்தின் நேரத்திலும் மறவாமல் நினைத்தீர்
மன்னிப்பால் என்றும் உந்தன் மகனாக இணைத்தீர்
மரணத்தின் நேரத்திலும் மறவாமல் நினைத்தீர்
மன்னிப்பால் என்றும் உந்தன் மகளாக இணைத்தீர்

எனக்காகவா இதையெல்லாம் செய்தீர்
என்னை மீட்கவா உம்மைத் தந்தீர்
எனக்காகவா இதையெல்லாம் செய்தீர்
என்னை மீட்கவா உம்மைத் தந்தீர்

அன்பே ஆராதிப்பேன்
அழகே ஆராதிப்பேன்
அன்பே ஆராதிப்பேன்
அழகே ஆராதிப்பேன்

உம்மை பிரிந்து | Ummai Pirinthu / Ummai Pirindhu | K. Christhudhas | John Rohit | K. Christhudhas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!