உம் பிரசன்னம் | Um Prasannam

உம் பிரசன்னம் | Um Prasannam | Um Presanam

நாங்கள் உம் சமூகத்தில் நின்று
உம்மை ஆராதிக்கும் போது

உம் சுவாச காற்று இந்த ஸ்தலத்தை
நிரப்பிட வேண்டும்
உம் சுவாச காற்று இந்த ஸ்தலத்தை
நிரப்பிட வேண்டும்

உம் பிரசன்னம் எங்கள் மத்தியில்
இறங்கியே வந்திடனும்
உம் வல்லமை எங்கள் மத்தியில்
இறங்கியே வந்திடனும்

1
பரிசுத்தர் என்பது உம் நாமமே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
ஜீவன்கள் உம்மை சூழ்ந்து கொண்டு
உம்மை துதிக்கின்றன
மூப்பர்கள் எல்லாம் உம் முன் நின்று
உம்மை வணங்குகிறார்

உம் பிரசன்னம் எங்கள் மத்தியில்
இறங்கியே வந்திடனும்
உம் வல்லமை எங்கள் மத்தியில்
இறங்கியே வந்திடனும்

2
ஜெயம் பெற்றவர் என்பது உம் நாமமே
முத்திரைகளை உடைக்கும் அதிகாரம் பெற்றவரே
தூதர் சேனை எல்லாம் கெம்பீரமாக
உம்மை துதிக்கின்றன
நாங்களும் அதுபோல் எங்கள் தகப்பனை
என்றும் தொழுதிடுவோம்

உம் பிரசன்னம் எங்கள் மத்தியில்
இறங்கியே வந்திடனும்
உம் வல்லமை எங்கள் மத்தியில்
இறங்கியே வந்திடனும்

உம் பிரசன்னம் வல்லமை
அக்கினி அபிஷேகம்
உம் பிரசன்னம் வல்லமை
அக்கினி அபிஷேகம்

உம் பிரசன்னம் வல்லமை
அக்கினி அபிஷேகம்
உம் பிரசன்னம் வல்லமை
அக்கினி அபிஷேகம்

உம் பிரசன்னம் | Um Prasannam | Um Presanam | Samuel Thomas | Franklin Simon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!