யூத ராஜா சிங்கம் யூதேயா தேசத்திலே / Yudha Raja Singam Yudheya Desathile / Yudha Raja Singam Yutheya Desathile / Yudha Raja Singam Yudheya Desaththile / Yudha Raja Singam Yutheya Desaththile

யூத ராஜா சிங்கம் யூதேயா தேசத்திலே / Yudha Raja Singam Yudheya Desathile / Yudha Raja Singam Yutheya Desathile / Yudha Raja Singam Yudheya Desaththile / Yudha Raja Singam Yutheya Desaththile

யூத ராஜா சிங்கம் யூதேயா தேசத்திலே / Yudha Raja Singam Yudheya Desathile / Yudha Raja Singam Yutheya Desathile / Yudha Raja Singam Yudheya Desaththile / Yudha Raja Singam Yutheya Desaththile / Yudha Raaja Singam Yudheyaa Desathile / Yudha Raaja Singam Yutheyaa Desathile / Yudha Raaja Singam Yudheyaa Desaththile / Yudha Raaja Singam Yutheyaa Desaththile

யூத ராஜா சிங்கம் யூதேயா தேசத்திலே
பிறந்தார் இன்று பிறந்தார் பெத்லகேம் என்னும்
தாவீதின் ஊரிலே
யூத ராஜா சிங்கம் யூதேயா தேசத்திலே
பிறந்தார் இன்று பிறந்தார் பெத்லகேம் என்னும்
தாவீதின் ஊரிலே

ஆராதிப்போம் ஆர்பரிப்போம்
அவர் பாதம் பணிந்து தொழுதிடுவோம்
ஆராதிப்போம் ஆர்பரிப்போம்
அவர் நாமம் உயர்த்தி துதித்திடுவோம்

1
வான தூதர் வாழ்த்து பாடிட பாடிட
தேவ மைந்தன் இயேசு பிறந்தார்
வான தூதர் வாழ்த்து பாடிட பாடிட
தேவ மைந்தன் இயேசு பிறந்தார்

மண்ணிலே சமாதானம் உண்டாக
மன்னவன் இயேசு பிறந்தார்
மண்ணிலே சமாதானம் உண்டாக
மன்னவன் இயேசு பிறந்தார் பாரிலே
ரட்சகர் இன்று பிறந்தார்

ஏஷுவா எங்கள் மேசியா
பிறந்தார் இந்த நாளிலே
ஏஷுவா எங்கள் மேசியா
பிறந்தார் எந்த பாரிலே

2
ஆதாமின் பாவம் போக்கவே போக்கவே
ரட்சகர் இயேசு பிறந்தார்
ஆதாமின் பாவம் போக்கவே போக்கவே
ரட்சகர் இயேசு பிறந்தார்

மாந்தர்கள் இழந்ததையே கொடுத்திட
ரட்சகர் இயேசு பிறந்தார்
மாந்தர்கள் இழந்ததையே கொடுத்திட
ரட்சகர் இன்று பிறந்தார் பாரிலே
ரட்சகர் இயேசு பிறந்தார்

ஏஷுவா எங்கள் மேசியா
பிறந்தார் இந்த நாளிலே
ஏஷுவா எங்கள் மேசியா
பிறந்தார் எந்த பாரிலே

3
தீர்க்க தரிசனம் நிறைவேற நிறைவேற
மேசியா மண்ணில் பிறந்தார்
ரட்சகர் இயேசு பிறந்தார்
தீர்க்க தரிசனம் நிறைவேற நிறைவேற
மேசியா மண்ணில் பிறந்தார்

யூதர்கள் ரட்சிப்படைய
புறஜாதியும் மீட்படைய
மேசியா மண்ணில் பிறந்தார் பாரிலே
ரட்சகர் இன்று பிறந்தார்

ஏஷுவா எங்கள் மேசியா
பிறந்தார் இந்த நாளிலே
ஏஷுவா எங்கள் மேசியா
பிறந்தார் எந்த பாரிலே

ஆராதிப்போம் ஆர்பரிப்போம்
அவர் பாதம் பணிந்து தொழுதிடுவோம்
ஆராதிப்போம் ஆர்பரிப்போம்
அவர் நாமம் உயர்த்தி துதித்திடுவோம்

யூத ராஜா சிங்கம் யூதேயா தேசத்திலே / Yudha Raja Singam Yudheya Desathile / Yudha Raja Singam Yutheya Desathile / Yudha Raja Singam Yudheya Desaththile / Yudha Raja Singam Yutheya Desaththile / Yudha Raaja Singam Yudheyaa Desathile / Yudha Raaja Singam Yutheyaa Desathile / Yudha Raaja Singam Yudheyaa Desaththile / Yudha Raaja Singam Yutheyaa Desaththile | Santhosh Jayakaran | Calix Joshua | Kerub Immanuel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!