இயேசுவே போதும் | Yesuve Pothum / Yesuve Podhum / Yesuvae Pothum / Yesuvae Podhum
இயேசுவே போதும் எனக்கேசுவே போதும்
அவர் மட்டும் போதும் எனக்கு
இயேசுவே போதும் அவர் மட்டும் போதுமே
இயேசுவே போதும் எனக்கு
இயேசுவே போதும் அவர் மட்டும் போதுமே
இயேசுவே போதும் எனக்கு
1
வியாதி வந்தாலும் தூக்கம் வந்தாலும்
தோல்வி வந்தாலும் மனசோர்வு வந்தாலும்
என்னை சேர்த்தணைக்கும் அன்பு
என்னோடு இருக்கும் அன்பு
இயேசு மட்டும் போதும் எனக்கு
என்னை சேர்த்தணைக்கும் அன்பு
என்னோடு இருக்கும் அன்பு
இயேசு மட்டும் போதும் எனக்கு
இயேசுவே போதும் எனக்கேசுவே போதும்
அவர் மட்டும் போதும் எனக்கு
இயேசுவே போதும் அவர் மட்டும் போதுமே
இயேசுவே போதும் எனக்கு
2
ஏழையான நான் தனிமை ஆனாலும்
அழுது கண்ணீர் நான் சிந்தினாலும்
என்னைக் கைவிடாமல் என்றும் தாங்குகின்ற
தேவன் இயேசு மட்டும் போதும் எனக்கு
என்னைக் கைவிடாமல் என்றும் தாங்குகின்ற
தேவன் இயேசு மட்டும் போதும் எனக்கு
இயேசுவே போதும் எனக்கேசுவே போதும்
அவர் மட்டும் போதும் எனக்கு
இயேசுவே போதும் அவர் மட்டும் போதுமே
இயேசுவே போதும் எனக்கு
3
இயேசுவையே நான் என்றும் சார்ந்திடுவேனே
ஆத்ம நேசராய் என்னோடு உள்ளதால்
யாரும் இல் என்றாலும் நீர் மட்டும் போதுமே
நீர் மட்டும் போதும் எனக்கு
யாரும் இல் என்றாலும் நீர் மட்டும் போதுமே
நீர் மட்டும் போதும் எனக்கு
இயேசுவே போதும் எனக்கேசுவே போதும்
அவர் மட்டும் போதும் எனக்கு
இயேசுவே போதும் அவர் மட்டும் போதுமே
இயேசுவே போதும் எனக்கு
இயேசுவே போதும் அவர் மட்டும் போதுமே
இயேசுவே போதும் எனக்கு
இயேசுவே போதும் | Yesuve Pothum / Yesuve Podhum / Yesuvae Pothum / Yesuvae Podhum | Godsy Ebenezer | Simon Kepha | Joy John K
