இயேசு ரத்தம் | Yesu Ratham / Yesu Raththam
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும்
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும்
1
பாவத்தின் மேல் பாவம் இறுதி வாழ்வோ மரணம்
பாவத்தின் மேல் பாவம் இறுதி வாழ்வோ மரணம்
மனம் திரும்பி வாழ ஒப்புவிப்போம்
பரலோக ராஜ்யம் நம்முன் சமீபமே
மனம் திரும்பி வாழ ஒப்புவிப்போம்
பரலோக ராஜ்யம் நம்முன் சமீபமே
அவனவன் கிரியைகள் பலனோ அவரோடு
அவனவன் கிரியைகள் பலனோ அவரோடு
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும்
2
உலகின் வாழ்வின் பலனோ எரியும் அக்கினி சூளையில்
உலகின் வாழ்வின் பலனோ எரியும் அக்கினி சூளையில்
ஆயத்தமில்லா கன்னியை போல
நாமும் வாழ்ந்தால் அறியேன் என்பாரே
ஆயத்தமில்லா கன்னியை போல
நாமும் வாழ்ந்தால் அறியேன் என்பாரே
கைவிடப்படுவோமே அவர் கதவை அடைப்பாரே
கைவிடப்படுவோமே இயேசு கதவை அடைப்பாரே
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும்
3
கோர சிலுவையில் பாடுகள் அன்று சகித்தார் நமக்காய்
கோர சிலுவையில் பாடுகள் அன்று சகித்தார் நமக்காய்
மரணத்தை அவர் வென்றாரே
உயிரோடு இயேசு எழுந்தாரே
மரணத்தை அவர் வென்றாரே
உயிரோடு இயேசு எழுந்தாரே
மீண்டும் வந்திடுவார் அவர் நியாயம் தீர்த்திடுவார்
மீண்டும் வந்திடுவார் இயேசு நியாயம் தீர்த்திடுவார்
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும்
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும்
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும்
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும்
இயேசு ரத்தம் | Yesu Ratham / Yesu Raththam | Seenu Shan | Rufus Ravi | Seenu Shan