இயேசு ராஜா / உங்க முகத்தை பாத்தாலே | Yesu Raja / Yesu Rajaa / Yesu Raaajaa / Yesu Raajaa / Unga Mugathai Pathale
இயேசு ராஜா / உங்க முகத்தை பாத்தாலே | Yesu Raja / Yesu Rajaa / Yesu Raaajaa / Yesu Raajaa / Unga Mugathai Pathale / Unga Mugaththai Paththale / Unga Mugathai Paathaale / Unga Mugaththai Paaththaale
உங்க முகத்தை பாத்தாலே ஆனந்தம்
உங்க முகத்தை பாத்தாலே பேரின்பம்
உங்க முகத்தை பாத்தாலே சந்தோசம்
இயேசு ராஜா இயேசு ராஜா இயேசு ராஜா
உங்க முகத்தை பாத்தாலே ஆனந்தம்
உங்க முகத்தை பாத்தாலே பேரின்பம்
உங்க முகத்தை பாத்தாலே சந்தோசம்
இயேசு ராஜா இயேசு ராஜா இயேசு ராஜா
1
ஐயா என்றழைக்கும் அம்மா நீங்கதான் எ
ராச என்றழைக்கும் அப்பா நீங்கதான்
ஐயா என்றழைக்கும் அம்மா நீங்கதான் எ
ராச என்றழைக்கும் அப்பா நீங்கதான்
செல்லக்குட்டீன்னு என்ன சுத்தி வரும் அன்பு
அசைவையெல்லாம் நின்னு ரசிக்கும் உம் அன்பு
மெல்ல மெல்ல மெல்ல என்ன தாலாட்டும் அன்பு
மெல்ல மெல்ல மெல்ல என்ன தாலாட்டும் அன்பு
உங்க முகத்தை பாத்தாலே ஆனந்தம்
உங்க முகத்தை பாத்தாலே பேரின்பம்
உங்க முகத்தை பாத்தாலே சந்தோசம்
இயேசு ராஜா இயேசு ராஜா இயேசு ராஜா
2
கண்ணையே கண்மனியேன்னு கொஞ்சும் அழகு
நா பெத்த ராசான்னு கெஞ்சும் அழகு எ
கண்ணையே கண்மனியேன்னு கொஞ்சும் அழகு
நா பெத்த ராசான்னு கெஞ்சும் அழகு
எழுந்து வந்து என்ன அள்ளிக்கொள்ளும் அழகு
ஏன் பேச்சை கேட்க ஏங்கி நிக்கும் அழகு
நெனச்சு நெனச்சு ஐயா உருகும் உம் மனசு என்ன
நெனச்சு நெனச்சு ஐயா உருகும் உம் மனசு
உங்க முகத்தை பாத்தாலே ஆனந்தம்
உங்க முகத்தை பாத்தாலே பேரின்பம்
உங்க முகத்தை பாத்தாலே சந்தோசம்
இயேசு ராஜா இயேசு ராஜா இயேசு ராஜா
3
உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சு பாக்குறீங்க
உங்க நெஞ்சுக்குள்ள என்ன வச்சு ரசிக்கிறீங்க
உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சு பாக்குறீங்க
உங்க நெஞ்சுக்குள்ள என்ன வச்சு ரசிக்கிறீங்க
காலையும் மாலையும் ஏன் மேல நெனப்பு
எண்ணப்பத்தி தானே உங்களோட நெனப்பு
கவனமெல்லாம் ஏன் மேல இருக்கு உங்க
கவனமெல்லாம் ஏன் மேல இருக்கு
உங்க முகத்தை பாத்தாலே ஆனந்தம்
உங்க முகத்தை பாத்தாலே பேரின்பம்
உங்க முகத்தை பாத்தாலே சந்தோசம்
இயேசு ராஜா இயேசு ராஜா இயேசு ராஜா
4
சிலுவையில் ரத்தம் சிந்தி பெத்தெடுத்தீங்க
பெத்து வார்த்தையான தாய்ப்பாலை ஊட்டுறீங்கய்யா
சிலுவையில் ரத்தம் சிந்தி பெத்தெடுத்தீங்க
பெத்து வார்த்தையான தாய்ப்பாலை ஊட்டுறீங்கய்யா
எனக்குள்ள இருப்பது ஒங்களோடு உசுரு
உசுருக்குள் இருக்கு உங்களோட பெயரு
இயேசு இயேசுன்னு துடிக்குது மனசு
இயேசு இயேசுன்னு துடிக்குது மனசு
உங்க முகத்தை பாத்தாலே ஆனந்தம்
உங்க முகத்தை பாத்தாலே பேரின்பம்
உங்க முகத்தை பாத்தாலே சந்தோசம்
இயேசு ராஜா இயேசு ராஜா இயேசு ராஜா
இயேசு ராஜா / உங்க முகத்தை பாத்தாலே | Yesu Raja / Yesu Rajaa / Yesu Raaajaa / Yesu Raajaa / Unga Mugathai Pathale / Unga Mugaththai Paththale / Unga Mugathai Paathaale / Unga Mugaththai Paaththaale | Thiruthuvaraj Sebastian | Shine Stevenson