இயேசு போதுமே | Yesu Podhume
1
வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
நீ தோற்று போனாயோ
கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ
உன் மனதில் நீ திடன் கொண்டிரு
வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
நீ தோற்று போனாயோ
கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ
உன் மனதில் நீ திடன் கொண்டிரு
நம்மை சுற்றிலும் நெருக்கம்
வந்தாலும் ஒடுங்கி போவதில்லை
கலக்கம் நாம் அடைந்தாலும்
மனம் உடைவதில்லை
நம்மை சுற்றிலும் நெருக்கம்
வந்தாலும் ஒடுங்கி போவதில்லை
கலக்கம் நாம் அடைந்தாலும்
மனம் உடைவதில்லை
எல்லாவற்றிலும் இயேசு போதும்
இனி மேலும் இயேசு போதும்
எல்லாருக்கும் என் இயேசு போதுமே
எந்நேரத்திலும் இயேசு போதும்
இப்போதும் இயேசு போதும்
எக்காலத்திலும் என் இயேசு போதுமே
2
தனியாய் நீ புலம்புகின்றாயோ
நீ அழுகின்றாயோ
வேதனை துரத்திடுதோ
உன் மனதில் நீ திடன் கொண்டிரு
தனியாய் நீ புலம்புகின்றாயோ
நீ அழுகின்றாயோ
வேதனை துரத்திடுதோ
உன் மனதில் நீ திடன் கொண்டிரு
துன்பம் நம்மை சூழ்ந்தாலும்
கை விட படுவதில்லை
கீழே நம்மை தள்ளினாலும்
மடிந்து போவதில்லை
துன்பம் நம்மை சூழ்ந்தாலும்
கை விட படுவதில்லை
கீழே நம்மை தள்ளினாலும்
மடிந்து போவதில்லை
எல்லாவற்றிலும் இயேசு போதும்
இனி மேலும் இயேசு போதும்
எல்லாருக்கும் என் இயேசு போதுமே
எந்நேரத்திலும் இயேசு போதும்
இப்போதும் இயேசு போதும்
எக்காலத்திலும் என் இயேசு போதுமே
எல்லாவற்றிலும் இயேசு போதும்
இனி மேலும் இயேசு போதும்
எல்லாருக்கும் என் இயேசு போதுமே
எந்நேரத்திலும் இயேசு போதும்
இப்போதும் இயேசு போதும்
எக்காலத்திலும் என் இயேசு போதுமே
இயேசு போதுமே | Yesu Podhume | Benjamin Christopher | John Rohith | Benjamin Christopher