இயேசு கிறிஸ்துவின் அன்பு / Yesu Kristhuvin Anbu / Yesu Kristuvin Anbu

இயேசு கிறிஸ்துவின் அன்பு / Yesu Kristhuvin Anbu / Yesu Kristuvin Anbu

இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது

இயேசு கிறிஸ்துவின் அன்பு

1
உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்

உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார்

உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார்

2
பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே

தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா

இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது

இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு / Yesu Kristhuvin Anbu / Yesu Kristuvin Anbu | Kirubavathi Daniel

இயேசு கிறிஸ்துவின் அன்பு / Yesu Kristhuvin Anbu / Yesu Kristuvin Anbu | Freddy Joseph

இயேசு கிறிஸ்துவின் அன்பு / Yesu Kristhuvin Anbu / Yesu Kristuvin Anbu | Freddy Joseph

இயேசு கிறிஸ்துவின் அன்பு / Yesu Kristhuvin Anbu / Yesu Kristuvin Anbu

இயேசு கிறிஸ்துவின் அன்பு / Yesu Kristhuvin Anbu / Yesu Kristuvin Anbu | AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

இயேசு கிறிஸ்துவின் அன்பு / Yesu Kristhuvin Anbu / Yesu Kristuvin Anbu | Gideon Joshua, Alice Joshua / Blessing TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!