இயேசுவா நீர் செய்த / Yeshuvaa Neer Seidha / Yeshuvaa Neer Seitha / Yeshuva Neer Seidha / Yeshuva Neer Seitha
இயேசுவா நீர் செய்த நன்மைகள் ஏராளம்
நான் உம்மை துதிப்பேன்
உம்மை துதிப்பேன்
எத்தனையோ பாக்கியமே
இயேசுவா நீர் செய்த நன்மைகள் ஏராளம்
நான் உம்மை துதிப்பேன்
உம்மை துதிப்பேன்
எத்தனையோ பாக்கியமே
இயேசுவா
1
நொந்து போன என் வாழ்க்கையை
செழிப்பாக மாற்றினீரே
நொந்து போன என் வாழ்க்கையை
செழிப்பாக மாற்றினீரே
சோதனை வரும் போதெல்லாம்
உம வார்த்தையாலே தேற்றினீரே
சோதனை வரும் போதெல்லாம்
உம வார்த்தையாலே தேற்றினீரே
இயேசுவா நீர் செய்த நன்மைகள் ஏராளம்
நான் உம்மை துதிப்பேன்
உம்மை துதிப்பேன்
எத்தனையோ பாக்கியமே
இயேசுவா
2
பாவமான என் வாழ்க்கையை
உம் ரத்ததால் கழுவினீரே
பாவமான என் வாழ்க்கையை
உம் ரத்ததால் கழுவினீரே
உம் பிள்ளையாக மாற்றி என்னை
நித்திய ஜீவன் தந்தீரையா
உம் பிள்ளையாக மாற்றி என்னை
நித்திய ஜீவன் தந்தீரையா
இயேசுவா நீர் செய்த நன்மைகள் ஏராளம்
நான் உம்மை துதிப்பேன்
உம்மை துதிப்பேன்
எத்தனையோ பாக்கியமே
இயேசுவா நீர் செய்த நன்மைகள் ஏராளம்
நான் உம்மை துதிப்பேன்
உம்மை துதிப்பேன்
எத்தனையோ பாக்கியமே
இயேசுவா
இயேசுவா நீர் செய்த / Yeshuvaa Neer Seidha / Yeshuvaa Neer Seitha / Yeshuva Neer Seidha / Yeshuva Neer Seitha | Tabitha Subramanyam