யேகோவா யேகோவா | Yehovaa Yehovaa / Yegovaa Yegovaa

யேகோவா யேகோவா | Yehovaa Yehovaa / Yegovaa Yegovaa

தேவனே என் ராஜனே
இயேசுவே என் ஜீவனே
ஆவியே என்னை அனல் முட்டு தெய்வம்
ஆவியே என்னை அனல் முட்டு தெய்வம்

யேகோவா யேகோவா
வற்றாத ஜீவநதியே
யேகோவா யேகோவா
பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா
என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும்

யேகோவா யேகோவா
வற்றாத ஜீவநதியே
யேகோவா யேகோவா
பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா
என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும்

1
எறியும் தீப்பிழம்பாய் என்னை
மாற்றி எடுத்து ஒளிரச்செய்யும்
எறியும் தீப்பிழம்பாய் என்னை
மாற்றி எடுத்து ஒளிரச்செய்யும்

மலைமேல் உள்ள பட்டணம் போல்
வெளிச்சம் கொடுக்க வேண்டுமே நான்
மலைமேல் உள்ள பட்டணம் போல்
வெளிச்சம் கொடுக்க வேண்டுமே நான்

யேகோவா யேகோவா
வற்றாத ஜீவநதியே
யேகோவா யேகோவா
பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா
என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும்

யேகோவா யேகோவா
வற்றாத ஜீவநதியே
யேகோவா யேகோவா
பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா
என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும்

2
பாவ இருளின் வேர் அறுத்து
பரிசுத்தமாய் நான் வாழனுமே
பாவ இருளின் வேர் அறுத்து
பரிசுத்தமாய் நான் வாழனுமே

அந்தகாரத்தின் வல்லமை ஒழித்திட
அக்கினியால் என்னை நிரப்பிடுமே
அந்தகாரத்தின் வல்லமை ஒழித்திட
அக்கினியால் என்னை நிரப்பிடுமே

யேகோவா யேகோவா
வற்றாத ஜீவநதியே
யேகோவா யேகோவா
பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா
என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும்

யேகோவா யேகோவா
வற்றாத ஜீவநதியே
யேகோவா யேகோவா
பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா
என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும்

3
அழிந்து போகின்ற ஆத்துமாவை
ஆண்டவரிம் நான் சேர்க்கனுமே
அழிந்து போகின்ற ஆத்துமாவை
ஆண்டவரிம் நான் சேர்க்கனுமே

அழிவில்லாத கீரிடத்தை பெற்றிட
ஆவியின் வரங்களால் நிரப்பிடுமே
அழிவில்லாத கீரிடத்தை பெற்றிட
ஆவியின் வரங்களால் நிரப்பிடுமே

யேகோவா யேகோவா
வற்றாத ஜீவநதியே
யேகோவா யேகோவா
பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா
என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும்

யேகோவா யேகோவா
வற்றாத ஜீவநதியே
யேகோவா யேகோவா
பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா
என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும்

தேவனே என் ராஜனே
இயேசுவே என் ஜீவனே
ஆவியே என்னை அனல் முட்டு தெய்வம்
ஆவியே என்னை அனல் முட்டு தெய்வம்

யேகோவா யேகோவா
வற்றாத ஜீவநதியே
யேகோவா யேகோவா
பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா
என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும்

யேகோவா யேகோவா
வற்றாத ஜீவநதியே
யேகோவா யேகோவா
பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா
என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும்

யேகோவா யேகோவா | Yehovaa Yehovaa / Yegovaa Yegovaa | Gideon Jayaraj, U, Me & Him, Joel Thomasraj | Alwyn M. | Gideon Jayaraj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!