ஏன் பிறந்தீரோ / Yaen Pirantheero / Yaen Pirandheero / Yen Pirantheero / Yen Pirandheero
கிழக்கிலே ஓர் நட்சத்திரம் எழும்பினதே
வானிலே ஓர் அதிசயம் தோன்றினதே
கிழக்கிலே ஓர் நட்சத்திரம் எழும்பினதே
வானிலே ஓர் அதிசயம் தோன்றினதே
உருவாக்கினர் உருவனாரே கண்ணியின் வயிற்றில்
என் பாவம் போக்க உருவெடுத்தாரே இப்பூவுலகில்
உருவாக்கினர் உருவனாரே கண்ணியின் வயிற்றில்
என் பாவம் போக்க உருவெடுத்தாரே இப்பூவுலகில்
என்னவென்று நான் சொல்வேன் எனக்காய் வந்தவரை
என்னவென்று நான் சொல்வேன் எனக்காய் வந்தவரை
எனக்காய் வந்தவரை
பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே இரட்சகர்
பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே இரட்சகர்
அதிசயமானவர் அவரே ஆலோசனை கர்த்தர் அவரே
வல்லமையுள்ள தேவன் சமாதானம் செய்யும் நித்தியரே
அதிசயமானவர் அவரே ஆலோசனை கர்த்தர் அவரே
வல்லமையுள்ள தேவன் சமாதானம் செய்யும் நித்தியரே
உன்னதமானவர் நீர் சேரா ஒளியில் வாசம் செய்தீர்
பார் போற்றும் பரிசுத்தராக இருந்தும் எனக்காய் பூவில் வந்தீர்
உன்னதமானவர் நீர் சேரா ஒளியில் வாசம் செய்தீர்
பார் போற்றும் பரிசுத்தராக இருந்தும் எனக்காய் பூவில் வந்தீர்
ஏன் பிறந்தீரோ ஏன் பிறந்தீரோ எனக்கே எனக்காகவோ
ஏன் பிறந்தீரோ ஏன் பிறந்தீரோ எனக்கே எனக்காகவோ
பிறந்தாரே இரட்சகர் என்னை போலவே
பிறந்தாரே இரட்சகர் மனிதனாகவே
பிறந்தாரே இரட்சகர் என் பாவம் போக்கவே
பிறந்தாரே இரட்சகர்
ஏன் பிறந்தீரோ / Yaen Pirantheero / Yaen Pirandheero / Yen Pirantheero / Yen Pirandheero | Samuel Paul Peter