யாவே யெஷுவா / Yaaweh Yeshuaa / Yaweh Yeshua

யாவே யெஷுவா / Yaaweh Yeshuaa / Yaweh Yeshua

இருந்தவரே இருப்பவரே
நீர் என்றும் மாறாதவர்
இருந்தவரே இருப்பவரே
நீர் என்றும் மாறாதவர்

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே
யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே

என் இராஜனே
யெகோவா ராஃபா
சுகம் தரும் மருத்துவரே
ஜீவன் தந்தீர்
யெகோவா ரூவா
நடத்திடும் நல் மேய்ப்பரே
வாழ வைத்தீர்

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே
யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே

யெகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே
எனக்குள்ளே
யெகோவா நிசி
ஜெயம் தருபவரே
என் வாழ்வினிலே

யெகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே
எனக்குள்ளே
யெகோவா நிசி
ஜெயம் தருபவரே
என் வாழ்வினிலே

யாவே யெஷுவா
சமாதானம் தருபவரே
யாவே யெஷுவா
ஜெயம் தருபவரே
என் வாழ்வினிலே
எந்தன் இராஜனே

யாவே யெஷுவா / Yaaweh Yeshuaa / Yaweh Yeshua | Joshua Singam | Cynthia Ebenezer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!